பிக்பாஸ்.. அபிராமிக்கு ஆர்வ கோளாறு ஜாஸ்தி.. போன உடனே பசி பசின்னு கூப்பாடு.. இப்போ கவின் மேல காதல்!

சென்னை: பிக்பாஸ் வீட்டில் உள்ள அபிராமிக்கு ஆர்வகோளாறு கொஞ்சம் அதிகம்தான் போல.

பிக்பாஸ் சீசன் 3 கடந்த ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது. இதில் திரைத்துறைக்கு சம்பந்தப்பட்டவர்கள்தான் பங்கேற்றுள்ளனர்.

கமலின் அறிமுகத்திற்கு பின்புதான் ஒவ்வொரு போட்டியாளரும் பிக்பாஸ் வீட்டிற்குள் சென்றனர். விளம்பர மாடலான அபிராமியும் அப்படிதான் பிக்பாஸ் வீட்டிற்குள் சென்றார்.

பசி பசின்னு பறந்த அபிராமி

பசி பசின்னு பறந்த அபிராமி

பிக்பாஸ் வீட்டுக்குள் சென்ற பிரபலங்கள் அனைவரும் வீட்டை சுற்றி பார்த்தனர். ஆனால் அபிராமி மட்டும் பசிக்குது பசிக்குது என பறந்தார். சாப்பாடு சாப்பாடு என கூப்பாடு போட்டார்.

முகம் சுளிக்க வைத்த அபி

முகம் சுளிக்க வைத்த அபி

ஃபுரூட்டி கேஸை பார்த்தவுடன் அதனை திறக்க முயன்றார். பூட்டியிருப்பது தெரிந்தும் அதனை எப்படியாவது திறக்க வேண்டும் என முயசித்தார். கிச்சனில் இருந்த ரேக்குகளை திறந்து சேதப்படுத்தினார். அன்றே அவரது செயல்பாடுகள் முகம் சுளிக்க வைத்தன.

ஜாடையாக கடிந்த கமல்

ஜாடையாக கடிந்த கமல்

அதனை பார்த்த கமல்ஹாசன், எனக்கும்தான் பசிக்குது நான் இப்படிதான் நடந்து கொள்கிறேனா என கேமரா மேன் சக்ரவர்த்தியை கேட்பது போல் ஜாடையாக சூடுபோட்டார். இதிலேயே தெரிகிறது உன் சிறுபிள்ளைத்தனம் என்றும் கூறினார் கமல்.

கவின் மீது காதல்

கவின் மீது காதல்

இந்நிலையில் பிக்பாஸ் பிரபலங்கள் வீட்டுக்குள் கழித்த முதல் நாள் எபிசோடு நேற்றிரவு ஒளிபரப்பானது. இதில் தனக்கு நடிகர் கவின் மேல் க்ரஷ் என கூறி இருந்த கொஞ்ச நஞ்ச பெயரையும் கோட்டை விட்டுவிட்டார்.

மொக்கையாகிவிடும் என அச்சம்

மொக்கையாகிவிடும் என அச்சம்

இன்னும் கவினிடம் தனது காதலை சொல்லவில்லை அபிராமி. காதலை கூறிய பிறகு நட்புதான், அதுபோன்ற எண்ணம் இல்லை என கவின் மறுத்துவிட்டால் மொக்கையாகிவிடும் என அஞ்சுகிறார் அவர்.

ஆன்லைன் விவாதம்

ஆன்லைன் விவாதம்

பிக்பாஸ் வீட்டிற்குள் வந்த 24 மணி நேரத்திற்குள் கவின் மீது காதல் வயப்பட்டுள்ளார் அபிராமி. 24 மணிநேரத்திற்குள் அவருக்கு எப்படி கவின் மீது காதல் வந்தது என்பதே பிக்பாஸ் நேயர்களின் ஆன்லைன் விவாதமாவிட்டது.

அபிராமி ஒரு ஆர்வக்கோளாறு

அபிராமி ஒரு ஆர்வக்கோளாறு

எதற்காக இப்படி நடந்துகொள்கிறார் அபிராமி. மனதில் பட்டதை செய்வேன், ஸ்ட்ரைட் ஃபார்வர்டு என காட்டிக்கொள்ளவா? அல்லது நிகழ்ச்சியில் நீடிக்க வேண்டும் என்ற ஆசையிலா என்பது தெரியவில்லை. மொத்தத்தில் அபிராமியின் செயல்பாடுகள் அவர் ஒரு ஆர்வக்கோளாறு என்பதை உறுதி செய்வதாகவே உள்ளது என்கின்றனர் ரசிகர்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X