எங்க டாட்டூ வரையறதுனு ஒரு எல்லை இல்லையா.. அந்தரங்க இடத்தில் டாட்டூ வரைந்த பிக்பாஸ் பிரபலம்!

சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றிருந்த அபிராமி மார்பில் டாட்டூ வரைந்திருக்கும் போட்டோ வைரலாகியுள்ளது.

அஜித்தின் நேர்கொண்ட பார்வை படத்தில் நடித்திருந்தார் மாடல் அழகியான அபிராமி. அந்த படத்தில் அவரது கதாப்பாத்திரம் பெரிதும் பேசப்பட்டது.

நல்ல நடிப்பை வெளிப்படுத்தினார் என பாராட்டுக்களும் குவிந்தன. இந்நிலையில் பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய அபிராமி தனியார் மேகஸின் ஒன்றிற்கு போஸ் கொடுத்துள்ளார்.

வலது பக்க மார்பில் டாட்டூ

வலது பக்க மார்பில் டாட்டூ

லோ நெக் பிங்க் நிற நெட்டடு கவுனில் போதும் போதும் எனும் அளவுக்கு கவர்ச்சி காட்டியுள்ளார். அதில் விசேஷம் என்னவென்றால் அவர் தனது வலது பக்க மார்பில் டாட்டூ வரைந்திருப்பது வெளிப்பட்டுள்ளது.

இடது பக்க மார்பில்

இடது பக்க மார்பில்

நடிகை திரிஷா இப்படிதான் உடல் முழுக்க டாட்டூ வரைந்து அதனை அவ்வப்போது எக்ஸ்போஸ் செய்து ரசிகர்களை உசுப்பேற்றுவார். திரிஷாவும் தனது இடது பக்க மார்பில் டாட்டூ வரைந்திருந்தார்.

ரிஷப ராசி

ரிஷப ராசி

அதேபோல தனது கையின் மணிக்கட்டுப் பகுதி மற்றும் தோள் பட்டை கீழ் என டாட்டூ வரைந்து கிரங்கடித்தார். இதில் மணிக்கட்டில் தனது ராசியான ரிஷப ராசியின் சின்னத்தை வரைந்திருந்தார்.

தொடையில் நடிகர்

தொடையில் நடிகர்

மேலும் இடது கை தோள் பட்டையில் சினிமாவில் பயன்படுத்தப்படுத் கிளாப்போர்டை டாட்டூவாக வரைந்துள்ளார். திரிஷா தனது தொடையில் பூலோகம் படத்திற்காக ஜெயம் ரவியின் படத்தை வரைந்துள்ளார்.

கண்ட இடத்தில்

கண்ட இடத்தில்

அந்த வகையில் அபிராமியும் தற்போது கண்ட இடத்தில் டாட்டூ வரைந்துள்ளார். ஏற்கனவே அபிராமி கழுத்தில் ஸ்டார் டிசைனில் டாட்டூ வரைந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X