வாவ்.. அபிராமியோட புது போட்டோஸ் பாத்தீங்களா.. அள்ளுது!

Recommended Video

Bigg Boss Losliya with Abi : மகளுக்கும் தங்கைக்கும் Treat கொடுத்த சேரன்

சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற அபிராமி வெளியிட்டிருக்கும் போட்டோ வைரலாகி வருகிறது.

அண்மையில் அஜித் நடிப்பில் வெளியான நேர்கொண்ட பார்வை படத்தில் நடித்திருந்தவர் அபிராமி. அந்தப்படம் வெளியாகும் முன்பே அவர் பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் பங்கேற்றதால் பிரபலம் ஆனார்.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற முதல் நாளே கவினை காதலிப்பதாக கூறிய அவர், பின்னர் முகெனிடம் நெருங்கி பழகினார். தொடர்ந்து முகெனை ஒரு தலையாக காதலித்தார் அபிராமி.

ஒரு தலை காதல்

ஒரு தலை காதல்

முகெனுக்கு காதலி இருக்கிறார் என்று தெரிந்தும் அபிராமி அவரை தீவிரமாக காதலித்தார். இதனால் சமூக வலைதளங்களில் அவரை நெட்டிசன்கள் திட்டித் தீர்த்தனர்.

போட்டோ ஷுட்

போட்டோ ஷுட்

ஆனால் நேர்கொண்ட பார்வையில் அவரது நடிப்பு பெரிதும் பேசப்பட்டது. பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியே வந்த பிறகு தொடர்ந்து போட்டோ ஷுட்டுகளை நடத்தி தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டு வருகிறார்.

டீப் நெக்கில்..

இந்நிலையில் வெள்ளை நிற டாப், நீண்ட ஸ்கர்ட் அணிந்து அவர் வெளியிட்டிருக்கும் போட்டோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. டீப் நெக் டாப்பில் அவர் அணிந்திருக்கும் இயர் ரிங்ஸும், நெக்லஸும் அவ்வளவு அழகாக அவருக்கு சூட்டாகிறது.

அள்ளும் லைக்ஸ்

அள்ளும் லைக்ஸ்

கொண்டை போட்டுள்ள அபிராமி, பார்வையாலேயே போதை ஏற்றுகிறார். அபிராமியின் இந்த புதிய போட்டோவை ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் லைக் செய்துள்ளனர். மேலும் இந்த போட்டோவை பார்க்கும் போது பொம்மை போன்றே இருப்பதாக கூறியுள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X