அவரோன்னு நினைச்சுட்டோம்.. பிக்பாஸ் பிரபலத்தின் கவர்ச்சி போட்டோவை பார்த்து அலறிய நெட்டிசன்ஸ்!
Recommended Video
சென்னை: பிக்பாஸ் பிரபலத்தின் போட்டோவை பார்த்த நெட்டிசன்கள் அவரை வேறு ஒரு நடிகையுடன் ஒப்பிட்டு வருகின்றனர்.
நடிகை அபிராமி அஜித்துடன் நேர்கொண்ட பார்வை படத்தில் நடித்துள்ளார். அவரது நடிப்பு பெரும் வரவேற்பை பெற்றது.
ஆனால் படம் ரிலீஸ் ஆவதற்கு முன்பாக அவர் பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் பங்கேற்றதால் அதன்மூலம் பிரபலமானார். பிக்பாஸ் அபிராமி என்று அழைக்கப்படும் அபிராமி, பங்கேற்ற முதல் நாளே சக போட்டியாளரான கவினை காதலிப்பதாக கூறினார்.

காதலிப்பேன்
பின்னர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற மற்றொரு போட்டியாளரான முகெனை ஒரு தலையாக காதலித்தார். முகென் எவ்வளவோ எடுத்துக்கூறியும் அதனை காதில் வாங்காத அபிராமி, முகெனை காதலித்துக் கொண்டே இருப்பேன் என்றார்.

கழுவி ஊற்றப்பட்டார்
அப்போது அபிராமி ஆண்கள் சிலருடன் நெருக்கமாக இருக்கும் போட்டோக்கள் வெளியானது. இதனால் மக்களின் கோபத்திற்கு ஆளான அபிராமி, சமூக வலைதளங்களில் கழுவி ஊற்றப்பட்டார்.
வைரலாகும் போட்டோ
பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய பிறகு அபிராமி தொடர்ந்து கவர்ச்சி போட்டோ ஷுட்டுக்களை வெளியிட்டு வருகிறார். இந்நிலையில் அபிராமி, தற்போது வெளியிட்டிருக்கும் போட்டோ வைரலாகி வருகிறது.

முன்னழகை காட்டி
வெள்ளை நிற டீப் நெக் கவுனில் முன்னழகு தெரியும்படி படு கிளாமராக போஸ் கொடுத்திருக்கிறார் அபிராமி. அணிகலன்கள் எதுவும் அணியாமல், சிவப்பு நிற கார் மீது சாய்ந்தப்படி ஒய்யாரமாக போஸ் கொடுத்திருக்கிறார்.

செம செக்ஸி
அபிராமியின் இந்த கவர்ச்சி போட்டோவை பார்த்த நெட்டிசன்கள், மற்றொரு நடிகையுடன் அவரை ஒப்பிட்டுள்ளனர். சிலர் செம செக்ஸியாக இருக்கிறீர்கள் என்றும் டிவிட்டியுள்ளனர்.
மீரா மிதுனோ?
திடீரென போட்டோவை பார்த்ததும் மீரா மிதுன் என்று நினைத்து விட்டேன் என்கிறார் இந்த நெட்டிசன்.

நெட்டிசன்கள் திட்டு
பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற மீரா மிதுன் இதே போன்று தொடர்ந்து கவர்ச்சி போட்டோக்களை வெளியிட்டு வருகிறார். அவரது கவர்ச்சி எல்லை மீறவே நெட்டிசன்களிடம் வாங்கிக்கட்டிக்கொண்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











