நம்ம பிக் பாஸ் ஆரவுக்கு அடித்த ஜாக்பாட்டை பாருங்க
சென்னை: பிக் பாஸ் டைட்டில் வின்னர் ஆரவை இயக்குனர் மணிரத்னம் தனது வீட்டிற்கு அழைத்து பேசியுள்ளார்.
துல்கர் சல்மான், நித்யா மேனனை வைத்து மணிரத்னம் இயக்கிய ஓகே கண்மணி படத்தில் பிக் பாஸ் நிகழ்ச்சி புகழ் ஆரவ் கூட்டத்தோடு கூட்டமாக வந்து சென்றார்.
அதன் பிறகு பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரபலமாகிவிட்டார்.
ஆரவ்
மணிரத்னம் தன்னை வீட்டிற்கு அழைத்ததற்கு நன்றி தெரிவித்து ட்வீட்டியுள்ளார் ஆரவ். மேலும் மணிரத்னம், சுஹாசினியுடன் சேர்ந்து எடுத்துக் கொண்ட புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் ஆரவ்.
மகிழ்ச்சி
ஆரவ் மணிரத்னத்தை சந்தித்தது குறித்து ஒருவர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.
கலாய்
ஆரவின் ட்வீட்டை பார்த்த ஓவியா ஆர்மிக்காரர்கள் அவரை செமயாக கலாய்த்துள்ளனர்.
ஓவியா
இவன் வேற சிரிப்பு காட்டிட்டு. எனக்கு செமயா கலாய்க்கணும்னு தோனுது. ஆனால் என் தலைவி ஓவியா சொன்ன ஒரு காரணத்திற்காக சும்மா இருக்கேன்.
முதல்வர்
நாளைக்கு மணி சார் படத்துல ஹீரோ ஆயிருவீங்க, அரசியலுக்கு வந்து எம்.எல்.ஏ. ஆகி முதல்வர் ஆகிருவீங்க. நாங்க உங்களுக்கு கார் கதவு தொறந்து விடணும்.


Click it and Unblock the Notifications











