'அதை' பார்க்க முடிகிறதா? அரைகுறை டிரெஸில் விவகார செல்பி எடுத்து வில்லங்கமாய் கேட்ட நடிகை!

சென்னை: பிரபல நடிகை வில்லங்கமாய் எடுத்த செல்பி போட்டோ சமூக வலைதளங்களில் தீயாய் பரவி வருகிறது.

Recommended Video

TATTOO FIRST ! DRESS NEXT ! | TALKING 2 MUCH EPISODE-07 | FILMIBEAT TAMIL

பிரபல பாலிவுட் நடிகை, மாடல் என பலமுகங்களை கொண்டவர் ஆபா பால். சோஷியல் மீடியா செலிபிரிட்டியாகவும் வலம் வருகிறார்.

இன்ஸ்டா கிராமில் மட்டும் அவரை ஆறரை லட்சம் பேர் பின் தொடர்ந்து வருகின்றனர். 3டி காமசூத்ரா படத்தில் நடித்ததன் மூலம் உலகம் முழுக்க பெரும் பிரபலமானார்.]

கவர்ச்சி போட்டோக்கள்

கவர்ச்சி போட்டோக்கள்

விளம்பரப் படங்கள் மற்றும் வெப் சீரிஸ்களில் நடித்து வருகிறார். சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாக உள்ள அவர், தன்னை பின்தொடரும் ரசிகர்களை குஷிப்படுத்துவதற்காக அவ்வப்போது தனது கவர்ச்சி போட்டோக்களை ஷேர் செய்து வருகிறார்.

டீப் நெக்கில் திறந்துகாட்டி

டீப் நெக்கில் திறந்துகாட்டி

நிர்வாண போட்டோக்களையும், முன்னழகையும் பின்னழகையும் காட்டி கிறங்க வைக்கிறார். அந்த வகையில் அவர் மார்பில் வரைந்த பட்டாம் பூச்சி டாட்டூ போட்டோ சமூக வலைதளங்களில் பெரும் வைரலானது. டீப் நெக்கில் திறந்து காட்டி எந்த பட்டாம் பூச்சி டாட்டூ பிடித்திருக்கிறதா என்று கேட்டும் கிறங்க வைத்துள்ளார்.

குட்டை உடை

குட்டை உடை

மேலும் பிகினியில் செம கிளாமராக போஸ் கொடுத்து திணறடித்தார். ஒரு பக்க ஆடையை அவிழ்த்து காட்டியும் கிறங்க வைத்தார். இந்நிலையில் இன்று மிகவும் குட்டையான உடையை அணிந்து, செல்பி எடுத்துள்ளார். அதில் முன்னழகு மொத்தமும் தெரிகிறது.

தெரிகிறதா?

தெரிகிறதா?

அதேபோல் தொடை வரையும் டீப்பாக தெரிகிறது. இந்த போட்டோவுக்கு எப்போதும் பாஸிட்டிவ் மற்றும் புன்னகைதான் என் முகத்தில்? உங்களுக்கு தெரிகிறதா என்றும் கேட்டுள்ளார். ஆபா பாலின் இந்த போட்டோவை பார்த்த நெட்டிசன்கள் சொக்கி போயுள்ளனர்.

தீயாய் பரவும்

தீயாய் பரவும்

பலரும் அவரது போட்டோவை பார்த்து டாட்டூவை வர்ணித்துள்ளனர். இன்னும் சில நெட்டிசன்கள் செக்ஸி, பியூட்டி, ஹாட் என புகழ்ந்து தள்ளியுள்ளனர். ஆபா பாலின் இந்த போட்டோ சமூக வலைதளங்களில் தீயாய் பரவி வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X