கலவையான விமர்சனங்களை பெற்றாலும் வசூல்ல ஒரு குறையும் இல்லையாம்.. கல்லாவை நிரப்பும் ஆக்ஷன்!

Recommended Video

ACTION MOVIE REVIEW | POSTER PAKIRI | FILMIBEAT TAMIL

சென்னை: ஆக்ஷன் படம் கலவையான விமர்சனங்களை பெற்றபோதும் வசூலில் ஒரு குறையும் வைக்கவில்லை என தகவல் வெளியாகியிருக்கிறது.

விஷால் - தமன்னா நடிப்பில் வெளியான படம் ஆக்ஷன். இந்தப் படத்தை இயக்குநர் சுந்தர் சி இயக்கியிருந்தார். கடந்த வெள்ளிக்கிழமை இந்தப்படம் ரிலீஸானது.

ஆக்ஷன் படம் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. வழக்கமான சுந்தர் சி படத்தின் பாணியில் இல்லாமல் ஆக்ஷன் படம் ஹாலிவுட் படத்தை போன்று இருப்பதாக சிலர் விமர்சித்துள்ளனர்.

பட்டையை கிளப்பியிருக்கிறார்

பட்டையை கிளப்பியிருக்கிறார்

மேலும் சிலர் படத்தில் நிறைய லாஜிக்குகள் மிஸ்ஸிங், படம் முழுக்க பில்டப்பாக உள்ளது என்று நெகட்டிவ் விமர்சனங்களை தெரிவித்துள்ளனர். அதே நேரத்தில் தமன்னா பட்டையை கிளப்பியிருக்கார் என்றும் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

வசூல் குவிப்பு

வசூல் குவிப்பு

இந்நிலையில் ஆக்ஷன் படத்தின் பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷன் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. ரிலீஸான முதல் நாளிலேயே படம் எதிர்பார்த்ததை தாண்டி வசூலை குவித்திருக்கிறது.

ரிலீஸ் தாமதம்

ரிலீஸ் தாமதம்

விஷாலின் ஆக்ஷன் படமும் விஜய் சேதுபதியின் சங்கத்தமிழன் படமும் ஒரே நாளில் ரிலீஸ் ஆவதாய் இருந்தது. ஆனால் சங்கத் தமிழன் படம் பணப்பிரச்சனையில் சிக்கியிருந்ததால் ரிலீஸ் ஆவதில் தாமதம் ஏற்பட்டது.

தியேட்டர்கள் அதிகரிப்பு

தியேட்டர்கள் அதிகரிப்பு

இதனால் ஆக்ஷன் படம் மட்டும் தனியாக ரிலீஸானது. சங்கத் தமிழன் படத்தால் முதலில் குறைவான தியேட்டர்களில் ரிலீஸாக இருந்த ஆக்ஷன், பின்னர் அதிகப்படியான தியேட்டர்களில் ரிலீஸானது.

அதிக வசூல்

அதிக வசூல்

இதனால் முதல் நாளிலேயே எதிர்பார்த்ததைவிட அதிக வசூலை குவித்திருக்கிறது. சென்னையில் மட்டும் ரூ.34 லட்சம் வரையில் வசூல் அள்ளிய ஆக்‌ஷன் உலக அளவில் ரூ.3.5 கோடி வரையில் பாக்ஸ் ஆபிஸ் வசூல் குவித்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X