ஆசிரமக் குழந்தைகளுடன் சேர்ந்து கிறிஸ்துமஸ் கொண்டாடிய பிக் பாஸ் ஐஸ்வர்யா - ஆரி !

நடிகர் ஆரியும், ஐஸ்வர்யா தத்தாவும் ஆசிரமக் குழந்தைகளுடன் கிறிஸ்துமஸ் விழாவை கொண்டாடினார்கள்.

சென்னை: நடிகர் ஆரியும், ஐஸ்வர்யா தத்தாவும் படப்பிடிப்பு தளத்திலேயே ஆசிரமக் குழந்தைகளுடன் சேர்ந்து கிறிஸ்துமஸ் விழாவை கொண்டாடினார்கள்.

பொதுவாக சமூக அக்கறை அதிகம் கொண்டவர் நடிகர் ஆரி. தற்போது இவர் பிக் பாஸ் ஐஸ்வர்யாவுடன் இணைந்து ஒரு படத்தில் நடித்து வருகிறார்.

Actor Aari surprises unprivileged children with Christmas Delight

இந்நிலையில், இப்படத்தின் இடைவெளியின் போது படப்பிடிப்பில் இருந்த ஆரியும், ஐஸ்வர்யா தத்தாவும், இன்று கிறிஸ்துமஸ் தினத்தை முன்னிட்டு ஆசிரமக் குழந்தைகளை படப்பிடிப்பு தளத்திற்கே வரவழைத்தனர். அவர்களுக்கு பொம்மைகள், சாண்டா கிளாஸ் மாதிரி பரிசு பொருட்கள் மற்றும் மதிய உணவும் கொடுத்து அவர்களுடன் கிறிஸ்துமஸ் விழாவை கொண்டாடினர்.

Actor Aari surprises unprivileged children with Christmas Delight

இன்னும் பெயரிடப்படாத இப்படத்தை கிரியேட்டிவ் டீம்ஸ், ஈ.ஆர்.ஆனந்தன் , க்ளோஸ்டார் கிரியேஷன்ஸ் பி.தர்மராஜ் தயாரிக்கின்றனர். இப்படத்தை எஸ்.எஸ்.ராஜ மித்ரன் இயக்குகிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X