கார்.. பைக்கெல்லாம் இல்லை.. இது வேறமாரி.. வலிமையில் காத்திருக்கும் மாஸ் சீன்.. டாப் அப்டேட்!

சென்னை: வலிமை படத்தில் மாஸ் சீன் ஒன்று காத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஹெச் வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித் நடித்து வரும் திரைப்படம் வலிமை. பாலிவுட் தயாரிப்பாளரான போனி கபூர் இந்த படத்தை தயாரிக்கிறார்.

வலிமை படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வரும் மே ஒன்றாம் தேதி அஜித்தின் பிறந்த நாளில் வெளியாக உள்ளது. இந்நிலையில் வலிமை படம் குறித்த புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

புதிய முயற்சி

புதிய முயற்சி

அதாவது நடிகர் அஜித் சூப்பர் கார்களை ஓட்டுவார், சூப்பர் பைக்குகளை ஓட்டுவார் என்பது அனைவரும் அறிந்ததே. ஏராளமான ரேஸ் டோரனமென்டுகளிலும் பங்கேற்றுள்ளார். இந்நிலையில் வலிமை படத்தில் ஒரு புதிய வாகனத்தை ஓட்டியுள்ளாராம் அஜித்.

பஸ் ஓட்டியுள்ள அஜித்

பஸ் ஓட்டியுள்ள அஜித்

முதல் முறையாக நடிகர் அஜித் வலிமை படத்தில் பஸ் ஓட்டியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பேருந்தில் ஒரு சேஸிங் சீன் உள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும் வலிமை படத்தில் உள்ள மாஸ் சீன்களில் இதுவும் ஒன்று என்றும் கூறப்படுகிறது.

டூப் போடவில்லை

டூப் போடவில்லை

வலிமை படத்தில் நடிகர் அஜித் பல ரிஸ்க்கான சண்டைக் காட்சிகளில் நடித்துள்ளதாக படத்தின் தயாரிப்பாளரான போனி கபூர் ஏற்கனவே தெரிவித்திருந்தார். மேலும் பல ரிஸ்க்கான காட்சிகளுக்கு அவர் டூப் போடவில்லை என்றும் கூறியிருந்தார்.

Recommended Video

Thala Ajith valimai Exclusive Update | Thalapathy in Georgia | Thala Vs Thalapathy
தெலுங்கு நடிகர்

தெலுங்கு நடிகர்

வலிமை படம் ஒரு ஃபேமிலி டிராமா என்றும் இதில் அஜித் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. தெலுங்கு நடிகர் கார்த்திகேயா வலிமை படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமாகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X