Just In
- 13 min ago
இன்னும் 2 ஆண்டுகளில் சதமடிக்கவேண்டியவர்.. நடிகர் உன்னிகிருஷ்ணன் நம்பூதிரி மறைவுக்கு கமல் அஞ்சலி
- 23 min ago
கர்பிணிப் பெண்கள் வீட்டில் நாய் வளர்த்தால் இவ்வளவு நன்மையா!! ரேகா டேன்டேவின் சுவாரசியமான பேட்டி!
- 41 min ago
லயோலாவில் களைக்கட்டிய மயிலாட்டம்.. ஒயிலாட்டம்.. நாட்டுப்புற கலைகள்.. இன்றைய டாப் 5 பீட்ஸில்!
- 1 hr ago
காதலியை கரம் பிடிக்கிறார்.. வரும் 24 ஆம் தேதி பிரபல ஹீரோ திருமணம்.. உறுதி செய்த நடிகர்!
Don't Miss!
- Sports
கோலிக்கு நோ ஸ்பெஷல் கவனிப்பு.. எல்லோருக்கும் இனி ஒரே மரியாதைதான்.. பிசிசிஐ எடுக்கும் முடிவு
- Finance
முதல் நாளே அசத்தும் ஜோ பிடன்.. விசா, குடியேற்ற கட்டுப்பாடுகள் ரத்து செய்ய உத்தரவு..!
- News
பழனியில் தைப்பூச திருவிழா நாளை கொடியேற்றம் - 27ல் திருக்கல்யாணம், 28ல் தேரோட்டம்
- Automobiles
தேசத்திற்கே பெருமை... உற்பத்தியில் '100 மில்லியன்' சாதனை படைத்த ஹீரோ... 6 ஸ்பெஷல் எடிசன் மாடல்களும் அறிமுகம்!
- Education
ரூ.1.60 லட்சம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் வேலை வேண்டுமா?
- Lifestyle
இந்த 6 ராசிக்காரங்கள கல்யாணம் பண்றவங்க வாழ்க்கை சூப்பரா இருக்குமாம்... உங்க ராசி இதுல இருக்கா?
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
கும்பகோணத்தில் 'ஜீ' பட ஷுட்டிங்கை திடீரென நிறுத்திய அஜித்.. 16 ஆண்டுகளுக்குப் பிறகு வெளியான தகவல்!
சென்னை: நடிகர் அஜித் தனது ஜீ பட ஷுட்டிங் கும்பகோணத்தில் நடைபெற்ற போது அதனை திடீரென நிறுத்திவிட்டு பேக் அப் செய்த தகவல் வெளியாகியுள்ளது.
நடிகர் அஜித் மற்றும் நடிகை த்ரிஷா ஆகியோர் இணைந்து நடித்தப் படம் ஜீ. இந்தப் படத்தை ரன் படத்தின் வெற்றியை தொடர்ந்து, இயக்குநர் லிங்குசாமி இயக்கியிருந்தார்.
இந்தப் படத்தில் நித்தின் சத்யா, வெங்கட் பிரபு, பிரபாகரன் உள்ளிட்டோர் அஜித்தின் நண்பர்களாக நடித்திருந்தனர். இந்தப் படம் கடந்த 2005 ஆம் ஆண்டு வெளியானது.
100 அடி கட்அவுட் 10 உயிரையாவது பலி கேட்காதா? பாகுபலியை வச்சுசெய்த பிஸ்கோத்.. மிரளவிடும் ட்ரெயிலர்!

ஷுட்டிங்கை நிறுத்திய அஜித்
இந்நிலையில் இந்தப் படத்தின் ஷுட்டிங் கும்பகோணத்தில் நடைபெற்ற போது அதனை நடிகர் அஜித் திடீரென நிறுத்திவிட்டு பேக் அப் செய்த தகவல் வெளியாகியுள்ளது. அதாவது ஜீ படத்தின் ஷுட்டிங் கடந்த 2004ஆம் ஆண்டு கும்பகோணம் பகுதியில் நடைபெற்றது.

கும்பகோணம் தீ விபத்து
அப்போதுதான் உலகத்தையே உலுக்கிய அந்த துயர சம்பவம் நடந்தது. கடந்த 2004ஆம் ஆண்டு கும்பகோணத்தில் ஜீ படத்தின் ஷுட்டிங் நடைபெற்ற போதுதான் அங்கு இயங்கி வந்த தனியார் பள்ளியில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் 94 பச்சிளம் குழந்தைகள் தீயில் கருகி உயிரிழந்தனர்.

பெரும் மன உளைச்சல்
அப்போது படப்பிடிப்பில் இருந்த நடிகர் அஜித், இந்த செய்தியை அறிந்த உடனேயே படப்பிடிப்பை நிறுத்திவிட்டு விபத்து நடந்த இடத்திற்குச் சென்றுள்ளார். இதனால் பெரும் மன உளைச்சலுக்கு ஆளானார். பின்னர் அந்த அதிர்ச்சியில் இருந்து மீள முடியாமல் படப்பிடிப்பை நிறுத்தியுள்ளார்.

கும்பகோணத்தில் நடக்கவில்லை
மேலும் மீண்டும் சென்னைக்கு செல்லுமாறு தயாரிப்பாளர்களிடம் அஜித் கேட்டுக்கொண்டது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. அதன் பிறகு அந்த படத்தின் ஷுட்டிங் கும்பகோணத்தில் நடைபெறவில்லை என்பதும் கோயம்புத்தூர் உட்பட பல்வேறு இடங்களில் நடைபெற்றதும் தெரிய வந்துள்ளது.

அஜித் உதவி
சில ஆண்டுகளுக்கு முன்பு ஒரு நேர்காணலில், இயக்குனர் லிங்குசாமி இந்த சம்பவம் பற்றி பேசியிருந்தார். அந்த பள்ளியில் நிகழ்ந்த பயங்கரமான தீ விபத்து பற்றி கேள்விப்பட்டவுடன் விபத்து நடந்த இடத்திற்கு அஜித் சென்றுவிட்டதாகவும் கூறினார். நடிகர் அஜித் வேறு எதைப் பற்றியும் கவலைப்படாமல் மீட்புக் குழுவுக்கு உதவினார் என்றும் கூறினார்.

கோடையில் ரிலீஸ்
தற்போது நடிகர் அஜித் ஹெச் வினோத் இயக்கும் வலிமை படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தின் அப்டேட்டுக்காக காத்திருக்கின்றனர் ரசிகர்கள். இப்படத்தில் ஹுமா குரேஷி லீடிங் ரோலில் நடிக்கிறார். இந்த படம் தீபாவளியின் போது இந்த ஆண்டு வெளியிடப்படவிருந்தது. ஆனால் கொரோனா காரணமாக இந்த படம் அடுத்த வருடம் கோடைக் காலத்தில் ரிலீஸ் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.