தனது பிறந்தநாளை பெண் குழந்தைகள் காப்பகத்தில் கொண்டாடினார் ஆனந்த்ராஜ்
சென்னை: ஆனந்தராஜ் தற்போது பல சினிமாக்களில் காமெடியனாக நடித்து வருகிறார் . இப்போது டுகே (2கே) கிட்ஸ் என்று சொல்லக்கூடிய குழந்தைகள் ஆனந்தராஜை குனசித்திர நடிகராகவும் காமெடியனாக பார்தே வளரத்துள்ளனர் .ஆனால் 80மற்றும்90 களில் சினிமா பாரத்தவர்கள் மற்றுமே தெரியும் ஆனந்தராஜின் வில்லத்தனம் பற்றி .
ஆனந்தராஜ் எட்டு அண்ணன் தங்கைகளுடன் பிறந்து சினிமா கனவுகளுடன் பாண்டிச்சேரியில் வளரந்தவர் ,ஆனால் ஆனந்தராஜின் அப்பாவிற்கு அவர் போலீஸாக வேண்டும் என்ற கணவு இருந்தது ,அதை மறுத்து சென்னை வந்த ஆனந்த்ராஜ் எம்.ஜீ.ஆர் நாடக கல்லூரியில் பயின்றார்.


தொடரந்து வில்லனாக நடிப்பதில் இருந்து விலகி கொஞ்சம் கொஞ்சமாக நடிப்பிற்கு முக்கியதுவம் கொடுக்கும் கதாபாத்திரங்களில் நடிக்க துவங்கினார் ஆனந்தராஜ் .ஆனந்த்ராஜ் நடிப்பில் வில்லதனம் இருந்தாலும் நகைச்சுவை கலந்த ஒரு வில்லத்தனம் இருக்கும் அதை கோவா படத்தில் வெங்கடபிரபு சரியாக பயன்படுத்தி ஒரு கதாபாத்திரத்தை கொடுத்திருப்பார் ,அதற்கு பிறகு தொடரந்து காமெடி கதாபாத்திரங்களிலே நடிக்க கவனம் செலுத்தி வந்தார் ஆனந்த்ராஜ்.




Click it and Unblock the Notifications











