கச்சிதமான பின்னழகைக்காட்டி கவர்ச்சி போஸ் .. இளசுகளை பதறவைக்கும் ஓவர் கிளாமர் !
சென்னை : பளிங்கு போல மின்னும் தனது கச்சிதமான பின்னழகை காட்டியவாறு பிரபல தமிழ் நடிகை வெளியிட்டுள்ள புகைப்படம் இப்பொழுது இணையதளத்தை பற்ற வைத்துள்ளது.
பாடகியாகவும் நடிகையாகவும் வெற்றிகரமாக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகை ஆண்ட்ரியா சமீபகாலமாக இளசுகளை கவரும் வகையில் பல்வேறு கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருவதை வழக்கமாகக் கொண்டுள்ளார்.
மாஸ்டர், கா, நோ என்ட்ரி உள்ளிட்ட திரைப்படங்களில் இவர் நடித்து வருவதையொட்டி இப்பொழுது தனது பளிங்கு போன்ற முதுகை காட்டியவாறு பின்னழகு அப்பட்டமாக தெரிய வெளியிட்டுள்ள கவர்ச்சி புகைப்படம் இளசுகளை கிறங்கடித்து இணையத்தை பற்ற வைத்துள்ளது.

துணிச்சலான கதாபாத்திரங்களை
தனது மயக்கும் குரலின் மூலம் பல அட்டகாசமான பாடல்களை பாடி ரசிகர்கள் மத்தியில் பாடகியாக வலம் வந்த ஆண்ட்ரியா இப்பொழுது தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளுக்கு சவால் விடும் வகையில் துணிச்சலான பல கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.

சிறந்த நடிகைகளில்
ஆயிரத்தில் ஒருவன், பச்சைக்கிளி முத்துச்சரம், தரமணி போன்ற திரைப்படங்கள் இவரை ரசிகர்கள் மத்தியில் வேறு கோணத்தில் காட்டிய நிலையில், வடசென்னை படத்தில் இவர் நடித்த கதாபாத்திரம் இவருக்கு பல்வேறு பாராட்டுகளையும் பெயரையும் புகழையும் பெற்றுத் தந்து இப்பொழுது சிறந்த நடிகைகளில் ஒருவராக உயர வைத்துள்ளது.

லீட் ரோலில்
கதைக்கு தேவைப்படுமாயின் எந்த அளவுக்கு வேண்டுமானாலும் கவர்ச்சி காட்ட தயாராக இருப்பதாக கூறியிருந்த ஆண்ட்ரியா இப்பொழுது விஜய் நடிப்பில் மாபெரும் எதிர்பார்ப்புடன் உருவாகிவரும் மாஸ்டர் திரைப்படத்தில் நடித்து வருவதையடுத்து நோ என்ட்ரி, கா உள்ளிட்ட திரைப்படங்களில் லீட் ரோலில் நடித்து வருகிறார்.

படு கவர்ச்சியாக
இவர் வெளியிடும் கவர்ச்சி புகைபடங்கள் அவ்வப்போது இணையதளத்தை கலக்கி வைரலாகி வரும் நிலையில் இப்பொழுது மீண்டும் இளசுகளை கிறங்கடிக்கும் வகையில் படு கவர்ச்சியாக வெளியிட்டுள்ள புகைப்படங்கள் சக்கை போடு போட்டு வருகிறது.

பின்னழகு அப்பட்டமாக தெரிய
கருப்பு நிற உடையில் பளிங்கு போல மின்னும் முதுகை காட்டியவாறு பின்னழகு அப்பட்டமாக தெரிய இளசுகளை சூடேற்றும் வகையில் ஆண்ட்ரியா வெளியிட்டுள்ள இந்த கவர்ச்சிகரமான ருசிகர புகைப்படங்கள் சற்றும் தளராமல் ரசிகர்களால் வர்ணிக்கப்பட்டு தாறுமாறாக வைரலாகி வருகிறது.


Click it and Unblock the Notifications











