தெலுங்கு படத்தில் கமிட்டான அர்ஜுன் தாஸ்… இயக்குனர் யார் தெரியுமா?

சென்னை : பார்ப்பதற்கு முரட்டுத்தனமா இருந்தாலும், தனது கம்பீரமான குரலால் அனைவரையும் வளைத்து போட்டு விட்டார் அர்ஜுன்தாஸ்.

கைதி திரைப்படத்திற்கு பிறகு இவருக்கு பட வாய்ப்புகள் குவிந்து வருகிறன.

மலையாளத்தில் ஹிட்டான கப்பெல்லா என்ற திரைப்படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். இப்படத்திற்கு பூஜைகள் போடப்பட்டன விரைவில் படப்பிடிப்பு தொடங்க உள்ளது.

முதல் படம் தோல்வி

முதல் படம் தோல்வி

அர்ஜுன் தாஸ் 2012ம் ஆண்டு வெளியான பெருமான் என்ற திரைப்படத்தில் 5 கதாநாயகர்களில் ஒருவரா நடித்திருந்தார். ஆனால் , இப்படம் சரியாக போகாமல் தோல்வியைத் தழுவியது. மீண்டும் அடுத்த வாய்ப்புக்காக காத்திருந்தார் அடுத்த வாய்ப்பு அவ்வளவு எளிதில் அவருக்கு கிடைத்து விடவில்லை.

நீண்ட போராட்டத்திற்கு பிறகு

நீண்ட போராட்டத்திற்கு பிறகு

நீண்ட நெடிய போராட்டத்திற்கு பிறகு, லோக்கேஷ் இயக்கத்தில் கார்த்திக் நடித்து சூப்பர் டூப்பர் ஹிட்டடித்த கைதி திரைப்படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. கிடைத்த வாய்ப்பை கனகச்சிதமாக பயன்படுத்திக் கொண்ட அர்ஜுன் தாஸ் அப்படத்தில் அன்பு என்ற கேரக்டரில் நடித்து அனைவர் மனதிலும் இடம் பிடித்தார்.

அமானுஷ்யம்

அமானுஷ்யம்

கைதி படத்தை அடுத்து அட்லி தயாரித்த அந்தகாரம் திரைப்படம் அமானுஷ்யம் த்ரில்லர் திரைப்படமாகும். இப்படத்தில் லீட்ரோலில் அர்ஜுன் தாஸ் நடித்திருந்தார். இப்படம் நேரடியாக நெட்ஃபிளிக்ஸில் தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது.

நல்ல பெயர்

நல்ல பெயர்

அர்ஜுன் தாஸ் 2012ம் ஆண்டு வெளியான பெருமான் என்ற திரைப்படத்தில் 5 கதாநாயகர்களில் ஒருவரா நடித்திருந்தார். ஆனால் , இப்படம் சரியாக போகாமல் தோல்வியைத் தழுவியது. மீண்டும் அடுத்த வாய்ப்புக்காக காத்திருந்தார் அடுத்த வாய்ப்பு அவ்வளவு எளிதில் அவருக்கு கிடைத்து விடவில்லை.

ஒப்பந்தமாகி உள்ளார்

ஒப்பந்தமாகி உள்ளார்

அர்ஜுன் தாஸ் தெலுங்கு திரைப்படம் ஒன்றில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். இப்படத்திற்கான பூஜை நேற்று போடப்பட்டது. சித்தாரா என்டர்டைன்மெண்ட் சார்பில் நாக வம்சி தயாரிக்கும் இத்திரைப்படத்தை சௌரி சந்திரசேகர் டிமேஷ் இயக்குகிறார். கும்கி 2 மற்றும் வசந்த பாலன் இயக்கத்தில் பெயரிடப்படாத படங்களை கைவசம் வைத்துள்ளார் அர்ஜுன் தாஸ் .

More from Filmibeat

Read more about: arjundas telugu kumki 2
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X