நடிகர் ஆஷிஷ் வித்தியார்த்திக்கு கொரோனா தொற்று...மருத்துவமனையில் அனுமதி

டெல்லி : இந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட பல மொழிகளில் ஏராளமான படங்களில் நடித்து வருபவர் ஆஷிஷ் வித்யார்த்தி. தமிழில் தமிழன், கில்லி, அழகிய தமிழ்மகன், ஏழுமலை, உத்தமபுத்திரன் உள்ளிட்ட பல படங்களில் வில்லனாக நடித்துள்ளார்.

Actor Ashish Vidyarthi tests Covid19 positive, hospitalised

68 வயதாகும் இவர் குணசித்திர வேடங்களிலும் நடித்து, தேசிய விருது உள்ளிட்ட பல விருதுகளை பெற்றுள்ளார். தனக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதை ஆஷிஷ் தனது ட்விட்டர் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கங்களில் வீடியோ வெளியிட்டு தெரிவித்துள்ளார்.அத்துடன் அவர் வெளியிட்டுள்ள பதிவில், நான் விரும்பாத பாசிடிவ் இது தான். எனக்கு கொரோனா பரிசோதனையில் பாசிட் என வந்துள்ளது. என்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் அனைவரும் தயவு செய்து கொரோனா பரிசோதனை செய்து கொள்ளுங்கள்.

தற்போது எனக்கு கொரோனா அறிகுறிகள் ஏதும் இல்லை. விரைவில் குணமடைந்து வீடு திரும்புவேன் என நம்புகிறேன். உங்களின் அன்பும், வாழ்த்துக்களும் விலை மதிப்பற்றவை என குறிப்பிட்டுள்ளார். இவர் தற்போது டெல்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X