பிரபல நடிகர் ஷேர் செய்த அஜித்தின் ஏரோ மாடலிங் வீடியோ.. கொண்டாடும் ஃபேன்ஸ்!

சென்னை: நடிகர் அஷ்வின் ககுமனு ஷேர் செய்துள்ள அஜித்தின் ஏரோ மாடலிங் வீடியோவை பார்த்த ரசிகர்கள் அதனை கொண்டாடி வருகின்றனர்.

நடிகர் அஜித் தமிழ் சினிமாவின் மாஸ் நடிகர்களில் ஒருவர் ஆவர். ரசிகர்களால் தல என அன்போடு அழைக்கப்பட்டு வரும் அஜித் தனது தனித்துவமான நடிப்பால் கோடிக்கணக்கான ரசிகர்களை கட்டிப் போட்டு வைத்துள்ளார்.

அஜித் பற்றி ஏதாவது ஒரு விஷயம் வெளியே வந்தாலும் உடனே அது சம்பந்தமான ஒரு ஹேஷ்டேக்கை ட்ரென்ட் செய்து டிவிட்டரையே திணறடித்து வருகின்றனர்.

அஜித்தின் ஏரோ மாடலிங்

அஜித்தின் ஏரோ மாடலிங்

இந்நிலையில் பிரபல நடிகரான அஷ்வின் ககுமனு அஜித்தின் ஏரோ மாடலிங் வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார். அந்த வீடியோவில் பிளாக் அன்ட் பிளாக்கில் டக்கராக உள்ளார். மேலும் தனது ட்ரோன் மற்றும் ரிமோட் ஹெலிக்காப்டர் பறப்பதையும் பார்த்து ரசிக்கிறார்.

வணிக ட்ரோன்கள்

வணிக ட்ரோன்கள்

இந்த வீடியோவுக்கு பல ஆண்டுகளுக்கு முன்பு, அஜித் சார் மற்றும் அரவிந்த் சார் (தீனாவின் DoP) ஆகியோரின் ஏரோமாடலிங் செஷன்ஸில் சேர எனக்கு வாய்ப்பு கிடைத்தது. இந்த சிறிய வீடியோ அந்த செஷன்ஸின் ஒரு பார்வை. பல ஆண்டுகளாக வணிக ட்ரோன்கள் எவ்வாறு உருவாகியுள்ளது என்பது சுவாரஸ்யமானது என கேப்ஷன் கொடுத்துள்ளார்.

வேதாளம்.. மங்காத்தா

வேதாளம்.. மங்காத்தா

அஷ்வினின் இந்த வீடியோவை பார்த்த அஜித் ரசிகர்கள் அதனை கொண்டாடி வருகின்றனர். இந்த வீடியோ வைரலாகி வருகிறது. நடிகர் அஷ்வின், அஜித்துடன் மங்காத்தா, வேதாளம் ஆகிய படங்களில் நடித்துள்ளார். மேலும் 7ஆம் அறிவு, இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலக்குமாரா, பிரியானி, மேகா உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.

பொன்னியின் செல்வன்

தற்போது இது வேதாளம் சொல்லும் கதை, தொலைக்காட்சி ஆகிய படங்களில் நடித்துள்ளார். இதன் போஸ்ட் புரடெக்ஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன. மேலும் மணி ரத்னம் இயக்க உள்ள பொன்னியின் செல்வன் படத்ததில் ஒப்பந்தமாகியிருக்கிறார். பொன்னியின் செல்வன் படத்தில் அஷ்வின் ஒரு முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கவுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X