காய்ச்சல்.. மூச்சுத்திணறல்.. பிரபல வில்லன் நடிகர் மருத்துவமனையில் கவலைக்கிடம்.. சோகத்தில் கோலிவுட்!

நடிகர் பாலா சிங் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தெரிய வந்துள்ளது.

சென்னை: உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நடிகர் பாலா சிங்கின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பது திரையுலகினரை வருத்தத்தில் ஆழ்த்தியுள்ளது.

அவதாரம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமானவர் பாலா சிங். அதனைத் தொடர்ந்து புதுப்பேட்டை, விருமாண்டி என பல படங்களில் தனது கதாபாத்திரம் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார்.

Actor Bala Singh hospitalized

மேடை நாடகக் கலைஞரான பாலா சிங், வில்லன் வேடம் மட்டுமின்றி குணச்சித்திர வேடங்களிலும் நடித்துள்ளார். இந்த ஆண்டில் மட்டும் இதுவரை அவர் நடித்த ஐந்து படங்கள் ரிலீசாகியுள்ளது.

தற்போது 67 வயதாகும் பாலா சிங்குக்கு, சில நாள்களுக்கு முன்பு காய்ச்சல் ஏற்பட்டது. அதோடு மூச்சுத்திணறலும் ஏற்பட்டதால், அவரை தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவரின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

பாலா சிங்கின் உடல்நிலை பற்றிக் கேள்விப்பட்ட திரையுலகினர் சோகமடைந்துள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X