Aditi Shankar : அதிதி ஷங்கரை புறக்கணிக்கும் முன்னணி நடிகர்கள்..பயில்வான் ரங்கநாதன் சொன்ன ஷாக் நியூஸ்!

சென்னை : அதிதி ஷங்கரை முன்னணி நடிகர்கள் புறக்கணிப்பதாக பயில்வான் ரங்கநாதன் கூறியுள்ளார்.

சினிமா பத்திரிகையாளரும், படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்தும் பிரபலமானவர் பயில்வான் ரங்கநாதன்.

இவர் முந்தானை முடிச்சு, தர்மதுரை, ஜெய்ஹிந்த், தெனாலி, வில்லன், பகவதி உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.

Actor Bayilvan Ranganathan says leading actors are ignoring Aditi Shankar

அதிதி ஷங்கர் : தற்போது இவர், சினிமா குறித்தும் திரைத்துறை நடிகர், நடிகைகள் குறித்தும் பல விஷயங்களை சமூக வலைத்தளத்தின் வாயிலாக பகிர்ந்து வருகிறார். அந்த, வகையில் அதிதி ஷங்கர் குறித்து பேசி உள்ளார். அதில், பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கரின் மகளான அதிதி ஷங்கர், கார்த்திக்கு ஜோடியாக விருமன் படத்தில் நடித்திருந்தார்.

சர்ச்சையானது : அந்த படத்தில் நடித்தது மட்டுமின்றி ஒரு பாடலையும் பாடிபாடகி ஆகியிருந்தார். இந்த பாடலை ஏற்கனவே கிராமிய பாடகி ராஜலட்சுமி பாடி இருந்தார். ஆனால், யுவன் ஷங்கர் ராஜா யாருடை வற்புறுத்தலின் பேரிலேயோ, ராஜலட்சுமி பாடிய பாடரை நீக்கிவிட்டு அதிதி ஷங்கரை பாடவைத்தார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

Actor Bayilvan Ranganathan says leading actors are ignoring Aditi Shankar

மாவீரன் படத்தில் : இப்போது சிவகார்த்திகேயனுடன் மாவீரன் படத்தில் நடித்து வருகிறார். சிவகார்த்திகேயனும் அதிதி ஷங்கரும் ஒரே சாதியைச் சேர்ந்தவர்கள் என்பதால் தான், சிவகார்த்திகேயன் அதிதி ஷங்கரை தனது படத்தில கதாநாயகியாக போட்டார் என்று சினிமா வட்டாரத்தில் பரபரப்பாக பேச்சுக்கள் எழுந்துள்ளது. இது எந்த அளவுக்கு உண்மை என்பதை சம்மந்தப்பட்டவர்கள் தான் உறுதிப்படுத்த வேண்டும்.

மிகவும் பிடித்த ஹீரோ : ஷங்கரின் வீடும் சிவகுமாரின் வீடும் அருகருகில் இருந்ததால், சூர்யா, கார்த்தி இருவருமே அதிதி ஷங்கருக்கு நல்ல நண்பர்களாக இருந்துள்ளனர். அண்மையில் அதிதி அளித்த பேட்டியில், தனக்கு பிடித்த நடிகர் யார் என்ற கேள்விக்கு சூர்யா தனக்கு மிகவும் பிடித்த ஹீரோ என்று கூறியிருந்தார். இதனால் கடுப்பான முன்னணி நடிகர்கள் அதிதி ஷங்கருடன் ஜோடியாக நடிக்க மறுக்கிறார்கள்.

Actor Bayilvan Ranganathan says leading actors are ignoring Aditi Shankar

சிக்கலில் சிக்கினார் : இதை அதிதி ஷங்கரை வைத்து இயக்கி வரும், இயக்குநர்களே பரபரப்பாக பேசி வருகிறார்கள். வழக்கமாக நடிகைகளிடம் உங்களுக்கு பிடித்த நடிகர் யார் என்று கேட்டால் அந்த கேள்விக்கு பதிலளிக்க மாட்டார்கள். இல்லை என்றால் அனைத்து நடிகர்களும் பிடிக்கும் என்று கூறி நைசாக நழுவிவிடுவார்கள். ஆனால், அதிதி ஷங்கர் சூர்யா பிடிக்கும் என்று கூறி சிக்கலில் சிக்கி உள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X