Bayilvan Ranganathan :ஈசிஆர் பண்ணை வீட்டில் வடிவேலு செய்த அட்டகாசம்.. உண்மையை உடைத்த பயில்வான்!

சென்னை : நகைச்சுவை நடிகர் வடிவேலு ஈசிஆர் பண்ணை வீட்டில் செய்த அட்டகாசம் குறித்து பயில்வான் ரங்கநாதன் கூறியுள்ளார்.

தமிழ் திரையுலகின் முன்னணி நகைச்சுவை நடிகராக வலம் வந்த வடிவேலு சில காரணங்களால் சினிமாவை விட்டு விலகி இருந்தார்.

நீண்ட இடைவேளைக்கு பிறகு நாய் சேகர் ரிட்டன்ஸ் படத்தில் நடித்த வடிவேலு தற்போது மாமன்னன் படத்தில் வருகிறார்.

Actor Bayilvan Ranganathan shares secrets about Vadivelu

சாப்பாட்டுக்கே கஷ்டப்பட்டார் : சினிமா மூத்த பத்திரிகையாளரான பயில்வான் ரங்கநாதன், யூடியூப் சேனல் ஒன்றில் வடிவேலு குறித்து பேசி உள்ளார். அதில், நடிகர் வடிவேலு ஆரம்பத்தில் பிரேம் போடும் கடையில் வேலை பார்த்து வந்தார். ஒரு வேலைசாப்பாட்டுக்கே மிகவும் கஷ்டப்பட்டு வந்த வடிவேலு, நண்பரின் உதவியுடன் ராஜ்கிரண் அலுவலகத்தில் எடுபுடியாக வேலை செய்தார். கிராமத்து டான்ஸ் ஆடுவதில் கெட்டிக்காரரான வடிவேலுவை, ராஜ்கிரண் என் ராசாவின் மனசிலே படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடிக்க வைத்தார்.

பாடகரானார் : அதன் பின் தேவர்மகன் படத்தில் ஒரு நல்ல கதாபாத்திரம் அவருக்கு கிடைத்தது. இப்படி தனது திறமையால் படிப்படியாக முன்னுக்கு வந்தவர் தான் வடிவேலு. ரசிகர்களின் மனநிலையை நன்றாக புரிந்து வைத்துக்கொண்டவர் வடிவேலு. பாட்டு, டான்ஸ் என அனைத்திலும் கலக்கிய வடிவேலு முதல் முதலில் இளையராஜாவின் இசையில் பாடினார்.

நடிகையை சிபாரிசு செய்தார் : வடிவேலு நட்சத்திர நடிகராக மாறிய பிறகு தனது ஒவ்வொரு படத்திற்கும் ஒவ்வொரு நடிகையை சிபாரிசு செய்தார் வடிவேலு. அதே போல சந்திரமுகி படத்தில் தனக்கு ஜோடியாக சொர்ணா மேத்தீவ் வேண்டும் என்று பி வாசுவிடம் கோரிக்கை வைத்தார். அதேபோல, சோனாவை குசேலன் படத்தில் நடிக்க வைத்தார். அதன்பிறகு அவருக்கு படவாய்ப்புகள் குவிந்தன.

Actor Bayilvan Ranganathan shares secrets about Vadivelu

கிசுகிசு : அதேபோல பல படங்களில் கதாநாயகியாக நடித்த அம்பிகா,மார்க்கெட் இல்லாததால், வடிவேலுவிடம் கெஞ்சி கேட்டு படவாய்ப்பை பெற்றார். இதனால் இருவர் குறித்தும் கிசுகிசு எழுந்தது. இதற்கு இருவருமே மறுப்பு தெரிவிக்கவில்லை. அதே போல கோவை சரளா, மின்னல் தீபா, அதே போல டாப் நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்த ஸ்ரேயாவும் வடிவேலுவுடன் ஒரு பாடலுக்கு நடனமாடினார். அதற்கு பல லட்சம் சம்பளமாக கொடுக்கப்பட்டது.

ஈசிஆர் பண்ணை வீட்டில் : அதே போல இரவு 8மணிக்கு மேல் படப்பிடிப்பு நடந்தால், இதுக்கு மேல போதும் நாளைக்கு பார்த்துக்கொள்ளலாம் என்று அங்கிருந்து கிளம்பி நேராக ஈசிஆரில் உள்ள பண்ணை வீட்டுக்கு தன்னுடன் சேர்ந்து நடித்த நடிகைகளை உடன் அழைத்துக்கொண்டு சென்றுவிடுவார் என, வடிவேலு குறித்து கடுமையாக விமர்சனங்களை கூறியிருந்தார் பயில்வான் ரங்கநாதன். இதைப்பார்த்த வடிவேலுவின் ரசிகர்கள் பயில்வானை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X