கன்னிமாடத்திற்கு கிடைத்த வரவேற்பு.. மன நிறைவை அளிக்கிறது.. நெகிழும் போஸ் வெங்கட்!

சென்னை: கன்னிமாடம் படத்திற்கு கிடைத்த வரவேற்பு மன நிறைவை அளிக்கிறது என அப்படத்தின் இயக்குநரான போஸ் வெங்கட்.

Recommended Video

Kanni Maadam Must Watch Movie - Director Metti oli Boss Venkat

சீரியலின் மூலம் சின்னத்திரையில் நடிகராக அறிமுகமானவர் வெங்கட். மெட்டி ஒலி சீரியலில் இவர் நடித்த போஸ் கதாப்பாத்திரம் பெரும் வரவேற்பை பெற்றதால் தனது பெயருக்கு முன்பு போஸை இணைத்து கொண்டார்.

Actor Bose venkat is happy for the public response to Kannimadam movie

தொடர்ந்து போஸ் வெங்கட் என்றே அடையாளம் காணப்பட்டு வருகிறார். சீரியலில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்திய இவருக்கு வெள்ளித்திரையிலும் வாய்ப்புகள் கிடைத்தன.

Actor Bose venkat is happy for the public response to Kannimadam movie

கார்த்தி, சூர்யா, ஜீவா, விஜய் சேதுபதி என முன்னணி நடிகர்கள் பலருடனும் பல படங்களில் நடித்திருக்கிறார் போஸ் வெங்கட். இந்நிலையில் கன்னிமாடம் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகியிருக்கிறார் இவர்.

Actor Bose venkat is happy for the public response to Kannimadam movie

கன்னிமாடம் படம் மக்களின் வரவேற்பை பெற்றுள்ளது. இதுதொடர்பாக பேசியுள்ள போஸ் வெங்கட், கன்னிமாடம் படத்தை இயக்கியதன் மூலம் தன்னுடைய இயக்குநர் கன நிஜமாகிவிட்டதாக கூறியிருக்கிறார். மேலும் மக்கள் தனது படத்திற்கு அளித்திருக்கும் வரவேற்பு மன நிறைவை தருகிறது என்றும் கூறியிருக்கிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X