அமெரிக்காவில் இருந்து திரும்பிய தனுஷ்.. டி43க்காக ஹைத்ராபாத்தில் கேம்ப்.. தீயாய் பரவும் போட்டோ!

சென்னை: ஹாலிவுட் படப்பிடிப்பில் பங்கேற்ற நடிகர் தனுஷ் அமெரிக்காவில் இருந்து நாடு திரும்பியுள்ளார்.

Recommended Video

Dhanush Unknown Facts | இதலான் பார்த்த Dhanushகு பயமாம் | Dhanush Biography

கடந்த 2 மாதங்களாக உச்சத்தில் இருந்த கொரோனா இரண்டாவது அலை தற்போது பெருமளவு குறைந்துள்ளது.

இதனால் தமிழகம், ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாநில அரசுகளும் ஊரடங்கு கட்டுப்பாடுகளை தளர்த்தி மெல்ல இயல்பு நிலைக்கு திரும்பி வருகின்றனர்.

படப்பிடிப்புகள் தொடக்கம்

படப்பிடிப்புகள் தொடக்கம்

அந்த வகையில் தமிழகத்தில் கடைகள் திறப்பு, கடைகள் திறப்பு நேரம் அதிகரிப்பு, படப்பிடிப்புகளுக்கு அனுமதி என கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளன. இதனால் டோலிவுட் மட்டுமின்றி கோலிவுட்டிலும் படப்பிடிப்பு பணிகள் சூடு பறக்க தொடங்கியுள்ளன.

ஹைத்ராபாத்தில் தனுஷ்

ஹைத்ராபாத்தில் தனுஷ்

அந்த வகையில் கார்த்திக் நரேன் இயக்கத்தில் உருவாகும் தனுஷின் டி43 படத்தின் படப்பிடிப்பும் தொடங்கியுள்ளது. ஹைத்ராபாத்தில் நடைபெறும் படப்பிடிப்பில் நடிகர் தனுஷ் பங்கேற்றுள்ளார்.

அமெரிக்கா சென்ற தனுஷ்

அமெரிக்கா சென்ற தனுஷ்

தி கிரேமேன் என்ற ஹாலிவுட் படத்தில் நடிக்கும் தனுஷ் இதன் படப்பிடிப்புக்காக கடந்த பிப்ரவரி மாதம் அமெரிக்கா சென்றார். மனைவி மகன்களுடன் அமெரிக்கா சென்ற தனுஷ், படப்பிடிப்பு முடிந்த நிலையில் நாடு திரும்பியுள்ளார்.

தனுஷின் போட்டோ

தனுஷின் போட்டோ

தனுஷ் படப்பிடிப்பு தளத்தில் பங்கேற்ற போட்டோ வெளியாகி வைரலாகி வருகிறது. க்ரைம் த்ரில்லராக உருவாகும் இப்படத்தில் மாளவிகா மோகனன் லீடிங் ரோலில் நடிக்கிறார்.

சேகர் கம்முலா இயக்கம்

சேகர் கம்முலா இயக்கம்

இந்தப் படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததும் தனுஷ் சென்னை திரும்புவார் என தெரிகிறது. இதனை தொடர்ந்து தெலுங்கு இயக்குநர் சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ் நடிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Read more about: dhanush d43 தனுஷ் டி43
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X