ரஜினி மகள் திருமண வரவேற்பு.. ‘மாப்பிள்ளை’ தனுஷ் எங்கப்பா ஆளையே காணோம்?

ரஜினியின் இளைய மகள் சவுந்தர்யா ரஜினிகாந்த் திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு நடிகர் தனுஷ் தாமதமாக வந்துள்ளார்.

Recommended Video

Soundarya Rajinikanth Wedding: பேமிலி குரூப் போட்டோவில் தனுஷ் ஏன் இல்லை?-

சென்னை: ரஜினியின் இளைய மகள் சவுந்தர்யா ரஜினிகாந்த் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் அவரது மூத்த மகளின் கணவரும், நடிகருமான தனுஷ் இல்லாததால் அவரது ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

ரஜினிகாந்தின் இளைய மகள் சவுந்தர்யா, விசாகன் வணங்காமுடியின் திருமணம் வரும் 10ம் தேதி நடைபெற இருக்கிறது. இந்நிலையில் அவர்களது திருமண வரவேற்பு நிகழ்ச்சி நேற்று சென்னையில் நடைபெற்றது.

இதில் முக்கிய விருந்தினர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர். இந்த விழாவில் கலந்து கொண்டவர்களுக்கு வித்தியாசமாக விதைப்பந்து பரிசாகக் கொடுத்து ரஜினி அசத்தியுள்ளார்.

இந்நிலையில், வரவேற்பு நிகழ்ச்சியின்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. ஆனால், அவற்றில் பேமிலி குரூப் போட்டோ உட்பட மேடையில் எடுக்கப்பட்ட எந்தப் புகைப்படத்திலும் தனுஷ் இல்லை. இதனால் அவர் நிகழ்ச்சிக்கு வரவில்லையோ என்ற சந்தேகம் ஏற்பட்டது.

ஆனால், அவர் படப்பிடிப்பில் இருந்ததால், தாமதமாக வந்ததாக சில புகைப்படங்களும், வீடியோவும் இணையத்தில் வெளியாகியுள்ளது. குடும்பமே கொண்டாட்ட மனநிலையில் பளபளப்பான ஆடையில் இருந்த, அந்தப் புகைப்படங்களில் எளிமையான உடையில் இருக்கிறார் தனுஷ்.

தற்போது அவர் அசுரன் படப்பிடிப்பில் பிசியாக இருப்பதால், அங்கிருந்து அப்படியே நிகழ்ச்சிக்கு வந்ததாகக் கூறப்படுகிறது. அவரது கெட்டப்பும் அப்படித்தான் நினைக்க வைக்கிறது.

மச்சினிச்சியின் வரவேற்பு நிகழ்ச்சிக்கு நேரம் ஒதுக்க முடியாத அளவிற்கு அவ்வளவு பிசியாகவா நடித்து வருகிறார் தனுஷ் என்ற கேள்வி மக்கள் மனதில் எழுந்துள்ளது. மேலும் ஏன் அவர் மணமக்களுடன் ஒரு புகைப்படம் கூட எடுத்துக் கொள்ளவில்லை, அல்லது ஏன் அப்புகைப்படங்களை வெளியிடவில்லை என்ற சந்தேகமும் ஏற்பட்டுள்ளது.

வெளியான புகைப்படங்கள்

தனுஷ் தாமதம்

 அசுரன் படப்பிடிப்பு

அசுரன் படப்பிடிப்பு

தற்போது அவர் அசுரன் படப்பிடிப்பில் பிசியாக இருப்பதால், அங்கிருந்து அப்படியே நிகழ்ச்சிக்கு வந்ததாகக் கூறப்படுகிறது. அவரது கெட்டப்பும் அப்படித்தான் நினைக்க வைக்கிறது.

அவ்வளவு பிஸியா

அவ்வளவு பிஸியா

மச்சினிச்சியின் வரவேற்பு நிகழ்ச்சிக்கு நேரம் ஒதுக்க முடியாத அளவிற்கு அவ்வளவு பிசியாகவா நடித்து வருகிறார் தனுஷ் என்ற கேள்வி மக்கள் மனதில் எழுந்துள்ளது. மேலும் ஏன் அவர் மணமக்களுடன் ஒரு புகைப்படம் கூட எடுத்துக் கொள்ளவில்லை, அல்லது ஏன் அப்புகைப்படங்களை வெளியிடவில்லை என்ற சந்தேகமும் ஏற்பட்டுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X