ஹாப்பி பர்த்டே தலைவா ... பிறந்தநாள் வாழ்த்துக்களை சொன்ன மருமகன் தனுஷ்!

சென்னை : சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது 71வது பிறந்த நாளை இன்றைய தினம் கொண்டாடி வருகிறார்.

இதையொட்டி அவருக்கு டுவிட்டர் உள்ளிட்ட பக்கங்களில் வாழ்த்து மழை பொழிந்து வருகிறது.

அவரது மருமகனும் நடிகருமான தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் ரஜினிக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

ரஜினி பிறந்தநாள்

ரஜினி பிறந்தநாள்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இன்றைய தினம் தனது 71வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இதையொட்டி அவருக்கு சக நடிகர்கள் மற்றும் ரசிகர்கள் வாழ்த்துக்களை ட்விட்டர் உள்ளிட்ட பக்கங்களில் பகிர்ந்து வருகின்றனர். இதன் மூலம் அவரது ஹேஸ்டாக் உள்ளிட்டவை ட்ரெண்டாகி வருகின்றன.

நடிகர்கள் வாழ்த்து

நடிகர்கள் வாழ்த்து

நடிகர்கள் சிவகார்த்திகேயன், சசிகுமார் உள்ளிட்டவர்கள் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். நடிகைகளும் வாழ்த்து தெரிவித்துள்ளனர். இந்நிலையில் அவரது மருமகனும் பிரபல நடிகருமான தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் ரஜினிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

பிறந்தநாள் வாழ்த்துக்கள் தலைவா

பிறந்தநாள் வாழ்த்துக்கள் தலைவா

பிறந்தநாள் வாழ்த்துக்கள் தலைவா என்று அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். மேலும் ஒரே ஒரு சூப்பர் ஸ்டார் என்றும் அவரை தான் மிகவும் விரும்புவதாகவும் தனுஷ் குறிப்பிட்டுள்ளார். இந்த ட்விட்டர் பதிவு இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது.

லவ் எமோஜிக்கள்

லவ் எமோஜிக்கள்

இந்த ட்வீட்டில் அவர் லவ் எமோஜிக்களையும் பகிர்ந்துள்ளார். தற்போது திருச்சிற்றம்பலம் உள்ளிட்ட படங்களில் நடித்து வரும் தனுஷ், ஹாலிவுட், பாலிவுட், டோலிவுட் என பல படங்களில் தொடர்ந்து கமிட்டாகி வருகிறார்.

Recommended Video

Superstar Rajini Birthday Special | Best of Thalaivar Styles, Punch, comedies | Filmibeat Tamil
சூப்பர்ஸ்டார் மருமகன்

சூப்பர்ஸ்டார் மருமகன்

சூப்பர் ஸ்டாரின் மகளை திருமணம் செய்து அவரது அன்பிற்குரிய மருமகனாக விளங்கி வரும் தனுஷ், தனது சொந்த திறமையின் மூலம் தன்னை சிறப்பாக திரைத்துறையில் வெளிப்படுத்தி வருவது சிறப்பானது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X