Don't Miss!
- News விளவங்கோடு சட்டசபை தொகுதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு விறுவிறு.. 10.85% வாக்குகள் பதிவு!
- Automobiles தமிழ்நாட்டிற்கு அடித்த ஜாக்பாட்! யாருமே எதிர்பார்க்காத நேரத்தில் டாடா நிறுவனம் எடுத்த அதிரடி முடிவு!
- Sports "மும்பை சூப்பர் கிங்ஸ்"னு பேரை மாத்திக்கலாம்.. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் மும்பை ஆக்கிரமிப்பு
- Finance தங்கம் விலை ஏவுகணை போல் உயர்வு.. இன்று சென்னை, கோவை, மதுரையில் என்ன நிலவரம்..?!
- Technology பூமிக்கு கடைசி மெசேஜ்.. Mars-இல் இருந்து வந்த "குட்பை".. அசைவின்றி கிடக்கும் ஏர்கிராப்ட்.. 72 முறை நடந்தது!
- Lifestyle சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: ஏப்ரல் 25 முதல் அடுத்த 10 நாட்கள் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கப் போகுது.
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
வாவ்... செம க்யூட்.. மகளின் போட்டோவை முதல் முறையாக வெளியிட்ட கணேஷ் வெங்கட்ராம்!
Recommended Video
சென்னை: நடிகர் கணேஷ் வெங்கட்ராம் தனது மகளின் போட்டோவை முதல் முறையாக தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார்.
நடிகர் கணேஷ் வெங்கட்ராம், அபியும் நானும், உன்னைப்போல் ஒருவன், தனி ஒருவன், இவன் வேறமாதிரி உள்ளிட்ட பல படங்களில் நடித்திருக்கிறார். தொடர்ந்து ஏராளமான தமிழ் படங்களில் நடித்தும் வருகிறார் கணேஷ்.
தமிழ் மட்டுமின்றி மலையாளம், தெலுங்கு, இந்தி, கன்னடம் ஆகிய மொழிகளிலும் நடித்து வருகிறார். விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசனிலும் கலந்து கொண்டார் கணேஷ் வெங்கட்ராம்.
நல்ல மதிப்பு
இந்நிகழ்ச்சியில் மிகவும் நேர்மையாகவும் கண்ணியமாகவும் அவர் நடந்து கொண்ட விதம் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. இதனால் மக்கள் மத்தியில் நல்ல மதிப்பை பெற்றார் கணேஷ் வெங்கட்ராம்.
பெண் குழந்தை
கணேஷ் வெங்கட்ராம் டிவி தொகுப்பாளினியும் சீரியல் நடிகையுமான நிஷா காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு கடந்த ஜூன் மாதம் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் பெண் குழந்தை பிறந்தது.
காட்டவில்லை
குழந்தை பிறந்த அன்றே, குழந்தை தனது விரலை பற்றியிருப்பது போன்ற ஒரு புகைப்படத்தை தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டிருந்தார். ஆனால் அதற்கு பிறகு குழந்தையின் முகத்தை காட்டவில்லை.
செம க்யூட்...
இந்நிலையில் இன்று முதல் முறையாக கணேஷ் வெங்கட்ராம் தனது டிவிட்டர் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மகளின் போட்டோவை பகிர்ந்துள்ளார். பார்ப்பவர்கள் அனைவரும் வாவ் என வாயை பிளக்கும் அளவுக்கு செம க்யூட்டாக இருக்கிறார் கணேஷின் மகள்.
|
ஹலோ சொல்லுங்கள்
மகள் மட்டும் தனியாக படுத்திருக்கும் போட்டோ ஒன்றையும், மனைவி மகளுடன் இருக்கும் போட்டோவையும் பதிவிட்டிருக்கிறார் கணேஷ் வெங்கட்ராம். மேலும் ஒரு சிறிய முகத்தில் கடவுளின் அருள் அனைத்தும்.. என்று குறிப்பிட்டுள்ள கணேஷ், நண்பர்களே, எங்கள் சிறிய இளவரசி சமைராவுக்கு ஹலோ சொல்லுங்கள் என்று பதிவிட்டிருக்கிறார்.
|
அதிர்ஷ்டசாலி
தொடர்ந்து அற்புதமான போட்டோக்களை எடுத்து வேடிக்கையான அனுபவத்தை கொடுத்த அம்ரிதாவுக்கு பெரிய நன்றி என்றும் குறிப்பிட்டுள்ளார். கணேஷ் வெங்கட்ராமின் இந்த போட்டோக்களை பார்த்த நெட்டிசன்கள், சமைராவுக்கு ஹலோ சொல்லியிருப்பதோடு செம்ம க்யூட் என தெரிவித்துள்ளனர். மேலும் உன் அம்மாவையும் அப்பாவையும் போல க்யூட்டாக இருக்கிறாய், நீ பெரிய அதிர்ஷ்டசாலி எங்களின் கணேஷ் அண்ணா போன்ற ஒருவர் உனக்கு தந்தையாக கிடைத்திருப்பது என தெரிவித்து வருகின்றனர்.
|
உங்களை போன்றே
மேலும் பலர் உங்களின் மகள் அப்படியே உங்களை போன்றே இருக்கிறாள் என தெரிவித்துள்ளனர்.
-
அடேங்கப்பா.. ஷங்கர் மகள் திருமணத்தில் அஜித் மகள் எப்படி அழகா இருக்காரு பாருங்க.. செம பிக்ஸ்!
-
சங்கீதாவுக்கு அண்ணன்களால் இப்படியெல்லாம் கஷ்டம் நேர்ந்திருக்கா.. பகீர் கிளப்பிய பயில்வான் ரங்கநாதன்!
-
உத்தம வில்லன் படத்தால் பேரிழப்பு.. கொடுத்த வாக்கை இன்னும் கமல்ஹாசன் காப்பாத்தல.. லிங்குசாமி ஆதங்கம்!