Don't Miss!
- News கோவை, தஞ்சாவூர், திருவாரூர்.. தாகம் தீர்க்கும் மின்வாரிய அணைகள்.. குடிநீர் வடிகால் வாரியம் அதிரடி
- Technology போச்சு! Paytm-ஐ தொடர்ந்து Kotak Mahindra-க்கு ஆப்பு வைத்த RBI.. இனி உங்க Account, Credit Card-லாம் என்ன ஆகும்?
- Lifestyle இந்த உணவுகளை கண்டிப்பாக பிரஷர் குக்கரில் சமைக்கக்கூடாது.. ஏன் தெரியுமா?
- Finance டீ கடையில் கூட இப்ப கிரெடிட் கார்டு பேமெண்ட் தான்.. ரூ.1 லட்சம் கோடியை தாண்டி புதிய சாதனை..!
- Automobiles துபாயில் சென்னை விமானத்தை தவறவிட்ட 15 வயது சிறுமி! அடுத்து நடந்த விஷயம் தான் அதிசயம்!
- Sports தோனியே சரி.. முஸ்தஃபிசுர்-க்கு பதிலாக வரும் ஸ்பின்னர்.. சிஎஸ்கே அணியில் நடக்கப் போகும் மாற்றம்!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
பிக்பாஸ் வீட்டுக்குள்ள முட்டை… தாய்லாந்து போனா பிரான்… நீங்க மாறவே இல்ல போங்க!
சென்னை: தாய்லாந்து சென்றுள்ள நடிகர் கணேஷ் வெங்கட்ராமன், இதை மிஸ் செய்துவிடாதீர்கள் என ட்வீட் செய்துள்ளார்.
பிக்பாஸ் முதல் சீசனில் நன் மதிப்பை பெற்றவர் நடிகர் கணேஷ் வெங்கட்ராமன். மும்பையில் பிறந்த இவர் தெலுங்கில் நடித்திருந்தாலும், ராதா மோகன் இயக்கிய அபியும் நானும் திரைப்படத்தின் மூலம் தமிழுக்கு அறிமுகமானார்.
கமல்ஹாசனின் உன்னைப்போல் ஒருவன், ஜெயம் ரவியின் தனி ஒருவன் போன்ற படங்கள் நல்ல அடையாளத்தைக் கொடுத்தன. இப்போது அரவிந்த் சாமியுடன் வணங்காமுடி என்ற படத்திலும், மைஸ்டோரி என்ற மலையாள படத்திலும் நடித்து வருகிறார்.
இப்போது ஒரு விளம்பர ஷூட்டிங்குக்காக தாய்லாந்து சென்றுள்ள கணேஷ், தாய் உணவான கிரில்டு டைகர் பிரான் பிளேட்டுடன் போட்டோ எடுத்து தாய்லாந்து வந்தால் இதை மிஸ் பண்ணிடாதீங்க என்று ட்வீட் செய்துள்ளார்.
When in Thailand, u must try the Pad Thai 😋😋.. Totally yummy😉😉#Foodie #thailand #traveldiaries pic.twitter.com/e1s2uUwqOn
— Ganesh Venkatram (@talk2ganesh) July 23, 2018
"பிக்பாஸ்ல முட்டைக்காக ஒத்தைக்கால்ல நின்னாரு... தாய்லாந்து போயும் சாப்புடறதுலேயே குறியா இருக்காரே மனுஷன்..." அப்படின்னு நினைக்காதீங்க! எப்போதுமே சமூக அக்கறையோட பல விஷயங்களில் ஈடுபட்டு வருபவர் கணேஷ் வெங்கட்ராம்.
ஜுலை 29 ஆம் தேதி திருநெல்வேலியில் நடக்க உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கான வேலைவாய்ப்பு முகாமுக்காகவும் குரல் கொடுத்திருக்கிறார்.
மனசையும் உடலையும் சுத்தமாக வைத்திருக்கும் நல்ல மனிதர் கணேஷ் வெங்கட்ராம்.