ஜிவி பிரகாஷ் செம பிஸி.. அடுத்தடுத்து புக்காகும் படங்கள்!

Recommended Video

அடுத்தடுத்து படங்கள்..Busy ஆகும் GV பிரகாஷ் | Movie pooja | FILMIBEAT

சென்னை: நடிகர் ஜிவி பிரகாஷ் தொடர்ந்து புதிய படங்களில் கமிட்டாகி வருகிறார்.

தொடர்ந்து வித்தியாசமான படங்களில் நடித்து வரும் நடிகர் ஜிவி பிரகாஷ் அடுத்ததாக ஆக்ஷன் திரில்லர் படத்தில் நடிக்கிறார். இந்த படத்தின் பூஜை நடைபெற்று படப்பிடிப்பு தொடங்கியிருக்கிறது.

Actor GV Prakash acting in a new movie

இந்த படத்தை கே புரடெக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. படத்தின் மூலம் இயக்குனர் வெற்றிமாறனிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்த மதிமாறன் புகழேந்தி இயக்குனராக அறிமுகமாகிறார்.

ஜிவி. பிரகாஷுக்கு ஜோடியாக வர்ஷா பொல்லம்மா நடிக்க இருக்கிறார். இவர் சீமதுரை , 96, பிகில் உள்ளிட்ட படங்களில் நடித்தவர். மேலும் முக்கிய கதாபாத்திரங்களில் வாகை சந்திரசேகர் மற்றும் அறிமுக நடிகர் குணா நடிக்கிறார்கள்.

Actor GV Prakash acting in a new movie

இதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய ஜிவி பிரகாஷ், இப்படத்தில் கல்லூரி மாணவராக நடிப்பதாக கூறினார். ஒரு மாணவனுக்கு கல்லூரிக்கு வெளியே நடக்கும் பிரச்சனைகளை ஆக்ஷன் கலந்து திரைக்கதையாக உருவாக்கி இருக்கிறார்கள் என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X