தமிழ் உள்ளங்களை வசீகரித்துள்ள அன்புத் தம்பி விஜய்... கமல் பிறந்தநாள் வாழ்த்து

சென்னை : நடிகர் விஜய்யின் 47வது பிறந்தநாளையொட்டி அவருக்கு சமூக வலைதளங்களில் வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

Recommended Video

Malavika Mohanan -உடன் Theaterல் படம் பார்த்த Thalapathy Vijay | Sweet Secrets

சக நடிகர்கள் மற்றும் ரசிகர்கள் அவரது பிறந்தநாளை கொண்டாடி வருகின்றனர்.

இந்நிலையில் நடிகர் கமல்ஹாசன் ட்விட்டர் பக்கத்தில் விஜய்க்கு தனது பிறந்தநாள் வாழ்த்துக்களை பகிர்ந்துள்ளார்.

47வது பிறந்தநாள்

47வது பிறந்தநாள்

நடிகர் விஜய்யின் 47வது பிறந்ததினத்தையொட்டி அவருக்கு ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன. நேற்றைய தினம் அவரது நடிப்பில் உருவாகிவரும் தளபதி 65 படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டில் வெளியாகி அனைவரையும் உற்சாகப்படுத்தியுள்ளது.

பீஸ்ட் என்ற தலைப்பு

பீஸ்ட் என்ற தலைப்பு

அவரது படத்திற்கு பீஸ்ட் என்று பெயரிடப்பட்டுள்ளது. மேலும் அடுத்தடுத்து இரண்டு போஸ்டர்களும் வெளியிடப்பட்டன. இதையடுத்து நேற்றைய தினம் முதலே அவருக்கு படத்திற்கான வாழ்த்துக்கள் மற்றும் பிறந்தநாள் வாழ்த்துக்கள் குவிந்தன. தொடர்ந்து பீஸ்ட் மற்றும் விஜய் பிறந்தநாள் ட்விட்டரில் ட்ரெண்டிங்கில் உள்ளது.

விஜய்க்கு கமல் வாழ்த்து

விஜய்க்கு கமல் வாழ்த்து

அவருக்கு சக நடிகர்கள், நடிகைகள் தொடர்ந்து பிறந்தநாள் வாழ்த்துக்களை ட்விட்டரில் பதிவிட்டு வருகின்றனர். இந்நிலையில் நடிப்பு ஜாம்பவான் கமல்ஹாசனும் விஜய்க்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை பதிவு செய்துள்ளார். அன்பு தம்பிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் என்று அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

அன்பு தம்பி என பாராட்டு

அன்பு தம்பி என பாராட்டு

மேலும் தன்னுடைய திறமையாலும் அன்பாலும் தமிழ் உள்ளங்களை வசீகரித்துள்ள அன்பு தம்பி என்றும் பாராட்டு தெரிவித்துள்ளார். இதனிடையே, விஜய்யின் பிறந்த தினத்தையொட்டி அவரது ரசிகர்கள், பல்வேறு பகுதிகளில் அன்னதானம் உள்ளிட்ட பல்வேறு நலப்பணிகளில் ஈடுபட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X