Don't Miss!
- Automobiles தயவு செஞ்சு துபாய் பக்கம் வராதீங்க!விமான பயணிகளுக்கு இந்திய தூதரகம் எச்சரிக்கை!
- Lifestyle உங்க வாழ்க்கையில் நீங்க எத அதிகமா விரும்புறீங்கன்னு தெரிஞ்சுக்கணுமா? அப்ப இதுல என்ன தெரியுது சொல்லுங்க..
- Sports 42 வயதில் 311 ஸ்ட்ரைக் ரேட்! டி20 உலககோப்பைக்கு வருகிறாரா தோனி? ஓய்வை ரத்து செய்ய கேட்க போகும் BCCI
- News மக்களை ஒருமையில் பேசிய தேர்தல் அதிகாரி.. அதிரடி காட்டிய நெல்லை கலெக்டர்..வெளியே தள்ளிய போலீஸ்
- Technology சுந்தர் பிச்சையின் இன்னொரு முகம்.. Ad Blocker ஆப்களுக்கு ஆப்பு அடிச்ச Google.. யூசர்களுக்கு Warning.. இனிமேல்?
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
மனிதத்துடன் கூடிய ஆசிரியர்கள் அவசியமானவர்கள்.. நடிகர் கமல்ஹாசன் ஆசிரியர் தின வாழ்த்து!
Recommended Video
சென்னை: இன்று ஆசிரியர் தினம் கொண்டாடப்படும் நிலையில் நடிகர் கமல்ஹாசன் ஆசிரியர் தின வாழ்த்து கூறியுள்ளார்.
ஆண்டுதோறும் செப்டம்பர் 5ஆம் தேதி ஆசிரியர் தினமாக கொண்டாடப்படுகிறது. ஆசிரியராக பணியை தொடங்கி குடியரசுத் தலைவராக உயர்ந்த டாக்டர் ராதாகிருஷ்ணனுக்கு மரியாதை செலுத்தும் வகையில் அவரது பிறந்த நாள் ஆசிரியர் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
ஆசிரியர் தினத்தை முன்னிட்டு அரசியல் மற்றும் திரை பிரபலங்கள் பலரும் தங்களின் ஆசிரியர்களை நினைவு கூறுவதோடு, ஆசிரியர் தின வாழ்த்தும் தெரிவித்து வருகின்றனர்.
கையடக்க தொலைபேசியிலேயே அனைத்தையும் கற்றுக்கொள்ள முடியும் என்ற நிலையில், இந்தத் தலைமுறையினருக்கு அறம் சார்ந்த அறிவையும், திறனையும் கற்றுத்தந்திட மனிதத்துடன் கூடிய ஆசிரியர்கள் அவசியமானவர்கள். அவ்வாறான ஆசிரியர்களுக்கு மரியாதை செய்வது நமது கடமை. ஆசிரியர் தின வாழ்த்துக்கள்.
— Kamal Haasan (@ikamalhaasan) September 5, 2019
அந்த வகையில் நடிகல் கமல்ஹாசன் தனது டிவிட்டர் பக்கத்தில் ஆசிரியர் தின வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் பதிவிட்டிருப்பதாவது, கையடக்க தொலைபேசியிலேயே அனைத்தையும் கற்றுக்கொள்ள முடியும் என்ற நிலையில், இந்தத் தலைமுறையினருக்கு அறம் சார்ந்த அறிவையும், திறனையும் கற்றுத்தந்திட மனிதத்துடன் கூடிய ஆசிரியர்கள் அவசியமானவர்கள்.
ஹாலிவுட்டில் கால் பதிக்கும் நெப்போலியன் அங்கேயும் மீசையை முறுக்குவாரா
அவ்வாறான ஆசிரியர்களுக்கு மரியாதை செய்வது நமது கடமை. ஆசிரியர் தின வாழ்த்துக்கள். இவ்வாறு நடிகர் கமல்ஹாசன் தனது வாழ்த்து செய்தியில் தெரிவித்துள்ளார்.