Don't Miss!
- Sports
நியூசிலாந்துக்கு எதிரான முதல் டி20 - இந்திய அணியின் பிளேயிங் லெவன் என்ன? பிட்ச் ரிப்போர்ட்
- Finance
Budget 2023: கல்வித் துறைக்கும், ஹெல்த்கேர் துறைக்கும் முக்கியத்துவம் கிடைக்குமா?
- News
மக்களவை தேர்தல் இன்று நடந்தால் வெல்லப்போவது யார்? பாஜக, காங்கிரஸ்.. யாருக்கு நல்ல செய்தி! பரபர சர்வே
- Technology
திடீர் விலைக்குறைப்பு! கம்மி விலையில் புது Smart Watch வாங்க சரியான நேரம்.. அதுவும் OnePlus வாட்ச்!
- Automobiles
நாடே காத்து கிடந்த எலெக்ட்ரிக் காருக்கு புக்கிங் தொடக்கம்! விலை இவ்ளோதானா! அதான் எல்லாரும் அலை மோதறாங்க!
- Lifestyle
இந்த இந்திய மசாலா பொருட்கள் உங்க குடலுக்கு பல அதிசயங்களை செய்யுமாம்... அவை என்னென்ன தெரியுமா?
- Education
Mega Job Fair in tiruppur 2023:ஆயிரம் நிறுவனங்கள் பங்கேற்கும் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் எங்கே தெரியும்...?
- Travel
சென்னையில் இத்தனை அமானுஷ்யம் நிறைந்த இடங்களா – இனி இந்த பக்கம் போகவே கூடாது!
கார்த்தி பாடிய அந்த பாடல்.. சிரித்தப்படி ரசித்த கமல்.. தீயாய் பரவும் வீடியோ!
Recommended Video
சென்னை: கமலின் உங்கள் நான் நிகழ்ச்சியில் நடிகர் கார்த்தி பாட்டுப்பாடிய வீடியோ வைரலாகி வருகிறது.
நடிகர் கமல்ஹாசனின் 60 ஆண்டு திரைப்பயணத்தை கவுரவிக்கும் வகையில் நேற்று சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. இதில் நடிகர் நடிகைகள் பலரும் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் பங்கேற்ற முக்கிய பிரமுகர்கள் பலரும் கமலுடன் பணியாற்றியது குறித்தும் அவருடன் பழகியதும் குறித்தும் பல்வேறு தகவல்களை பகிர்ந்து கொண்டனர்.

ஏமாற்றமாட்டார்
நிகழ்ச்சியில் பங்கேற்ற விஜய் சேதுபதி, மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியின் பெயரை எனக்கு பிடித்துள்ளது கமலஹாசன் அரசியலுக்கு வந்ததே நான் வரவேற்கின்றேன் எல்லோரும் இணைந்து இருப்போம் என்பதையே கட்சியின் லவ்வும் சொல்வதாக உணர்கிறேன் இத்தனை ஆண்டுகளாக அவர் எப்படி ரசிகர்களை ஏமாற்றாமல் இருக்கிறாரோ அது போல அரசியலிலும் ஏமாற்ற மாட்டார் என்று நம்புகிறேன் என்றார்.

நடனமாடிய ரவி
இதேபோல் நடிகர் ஜெயம் ரவி, மேடையில் இளையராஜாவின் இசைக்கு அழகாக நடனமாடினார். அவரது நடனத்தை பார்த்த ரசிகர்கள் கைகளை தட்டி தொடர்ந்து ஆரவாரம் செய்தனர். தொடர்ந்து பேசிய ஜெயம் ரவி, கமல் சார் அரசியல் கட்சி தொடங்குவதற்கு முன்பே நான் அவருடைய கட்சி இப்போது சொல்லவா வேண்டும் என்றார்.
|
கண்கொட்டாமல் ரசித்தனர்
அவரை
தொடர்ந்து
நடிகர்
கார்த்தி,
இளையராஜாவின்
இசையில்
வெளியான
வனிதாவனி
வன
மோகினி
வந்தாடு
பாடலை
பாடி
அசத்தினார்.
பாடல்
தொடங்குவதற்கு
முன்பே
கண்ணே
தொட்டுக்கவா
கட்டிக்கவா
கட்டிக்கிட்டு
ஒட்டிக்கவா
தொட்டுக்கிட்டா
பத்திக்குமே
பத்திக்கிட்டா
பத்தட்டுமே
அஞ்சுகமே
நெஞ்சு
என்னை
விட்டு
விட்டு
துடிக்குது
கட்டழகி
ஒன்ன
எண்ணி
கண்ணு
முழி
பிதுங்குது
கொத்தி
விட
வேண்டுமென்று
கொக்கு
என்ன
துடிக்குது
தப்பி
விட
வேண்டுமென்று
கெண்டை
மீனு
தவிக்குது
குளிக்கிற
மீனுக்கு
குளிர்
என்ன
அடிக்குது
பசி
தாங்குமா
இளமை
இனி
பரிமாற
வா
இள
மாங்கனி..
என
அவர்
தொடங்கியதை
நிகழ்ச்சியில்
பங்கேற்ற
அனைவரும்
கண்கொட்டாமல்
பார்த்து
ரசித்தனர்.
|
வீடியோ வைரல்
கமலும் எதிரே அமைக்கப்பட்டிருந்த மேடையில் இருந்தப்படி சிரித்து ரசித்தார். கார்த்தி மேடையில் பாட்டுப்பாடிய வீடியோ வைரலாகி வருகிறது.