'அதுக்கு' ஒருவனுக்கு ஒருத்தின்னுலாம் தெரியாது.. பதிலுக்கு வனிதாவை கிழித்து தொங்கவிட்ட லக்ஷ்மி!

சென்னை: நேர்காணலில் தன்னை கேவலமாக பேசிய நடிகை வனிதாவை படு மோசமான வாரத்தையால் திட்டி திர்த்திருக்கிறார் நடிகை லக்ஷ்மி ராமகிருஷ்ணன்.

Recommended Video

Kasturi Shankar eating in Live • Arnab Goswami

ஊடகம் ஒன்றில் நடிகைகள் வனிதா மற்றும் லக்ஷ்மி ராமகிருஷ்ணன் ஆகியோர் உரையாடும் வகையில் நேர்காணலுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.

இதில் பேசிய நடிகை வனிதா விஜயக்குமார் நடிகை லக்ஷ்மி ராமகிருஷ்ணனை படு கேவலமாக பேசினார். சொல்ல முடியாத வார்த்தைகளை பயன்படுத்தி தரக்குறைவாக பேசினார் வனிதா.

பெரும் அதிர்ச்சி

பெரும் அதிர்ச்சி

மேலும் ஊடகம் அதனை ஒளிபரப்பும் முன்பே அதனை தனது சமூக வலைதள பக்கங்களில் ஷேர் செய்தார். லக்ஷ்மி ராமகிருஷ்ணனின் வயதுக்கு கூட மரியாதை கொடுக்காமல் வனிதா இழிவாக பேசியது ரசிகர்கள் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பிட்சுகளுக்கு பிரச்சனை?

இந்நிலையில் நடிகை லக்ஷ்மி ராமகிருஷ்ணன் வனிதாவுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் வச்சு செய்து வருகிறார். அவர் தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது, ஆடி மாசத்தில் பிட்சுகளுக்கு (பெண் நாய்) பிரச்சனை உள்ளதா? ஆடி மாதத்தில்தான் பிட்சுகள் டாப்பில் இருக்கும். நான்தான் கவனமாக இருந்திருக்க வேண்டும். இட்சி பிட்சு துரத்தி குறைத்துவிட்டது. இட்சி பிட்சுகளிடம் இருந்து விலகியிருங்கள் என பதிவிட்டுள்ளார்.

பூச்சாண்டிகள்

மற்றொரு பதிவில் பீட்டர் பாலின் லீகல் மனைவி என்னிடம் ஆதரவு கேட்டதால் தான் நான் அவருக்கு ஆதரவாக நின்றேன், வழிகாட்டினேன், எப்படியெல்லாமோ முடியுமோ அப்படி உதவினேன், அவருக்கு தேவை ஏற்படும் போதெல்லாம் உதவுவேன். பூச்சாண்டிகள் எல்லாம் என்னை பயமுறுத்த முடியாது என்றும் பதிவிட்டுள்ளார்.

அதெல்லாம் புரியாது

பல வருட போராட்டத்திற்குப் பிறகு நாம் கட்டியெழுப்புவதை, இந்த 'பிபி' மலம், அதிகாரம் என்ற பெயரில் அழிக்கிறது. ஒருவருடைய கேரக்டரை குற்றம்சாட்டுவதற்கு அவள் தயங்குவதில்லை, ஏனென்றால் திருமணம் செய்து கொண்ட தம்பதிகள் தங்களுடைய நம்பிக்கையை தகர்க்க மாட்டார்கள் என்பதை நம்புவது அவளுக்கு கஷ்டம்.

பிட்சுகளுக்கு புரியாது

மனிதர்கள் நாம் ஒருவனுக்கு ஒருத்தி என்று வாழ்கிறோம் இறக்கிறோம் என்பது பிட்ச்சுக்கு புரியாது நம்பவும் நம்பாது. நீங்கள் பிட்சை குறை கூற முடியது. முடியுமா? என்றும் டிவிட்டியுள்ளார் லக்ஷ்மி ராமகிருஷ்ணன்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X