Don't Miss!
- News நிர்மலா சீதாராமன் ஒரே போடு.. "மீண்டும் தேர்தல் பத்திர திட்டம் கொண்டு வருவோம்".. ஓடோடி வந்த காங்கிரஸ்
- Sports தோனி பேட்டிங் ஆட வருவதை தாமதப்படுத்திய வீரருக்கு விருது கொடுத்த ஜான்டி ரோட்ஸ்.. என்ன நடந்தது?
- Finance TikTok: கங்கணம் கட்டுக்கொண்டு சுத்தும் அமெரிக்கா.. 70 லட்சம் நிறுவனங்களுக்கு ஆப்பு..!!
- Automobiles ஓலா டவுசரை கழட்ட திட்டம் போடும் பஜாஜ்! இவ்வளவு கம்மி விலைக்கு சேத்தக் இவி வரப்போகுதா?
- Lifestyle புதன் மீன ராசிக்கு நேராக செல்வதால் இந்த 5 ராசிக்காரர்களின் வாழக்கையில் அதிர்ஷ்டம் கொட்டப்போகுதாம்...!
- Technology கடையை இழுத்து மூடும் OnePlus.. இனி தமிழ்நாட்டில் ஒன்பிளஸ் போன் வாங்க முடியாதா? உண்மை என்ன?
- Education தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியில் பணிபுரிய அற்புதமான வாய்ப்பு..!
- Travel தமிழ்நாட்டுக்குள்ள வெயில் கொளுத்துது – ஆனா இந்தியாவின் இந்த இடங்களில பனிச்சரிவு – என்ன வினோதம் இது?
நடிகர் மாதவனின் குடும்பத்தினர் 5 பேருக்கு கொரோனா தொற்று உறுதி.. அதிர்ச்சியில் ரசிகர்கள்!
சென்னை: நடிகர் மாதவனை தொடர்ந்து அவரது குடும்பத்தினர் 5 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழ் சினிமாவின் சிறந்த நடிகர்களில் ஒருவர் மாதவன். ரொமான்ஸ் மட்டுமின்றி என்ன மாதிரியான கதாப்பாத்திரம் என்றாலும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி வருகிறார்.
இயக்குநர் ஷங்கர் ராம்சரணை வைத்து இயக்கப் போகும் படம் என்ன தெரியுமா? இன்றைய டாப் 5 பீட்ஸில்!
தமிழ் மட்டுமின்றி இந்தி, கன்னடம், தெலுங்கு, இங்கிலிஷ் என பல மொழி படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் நடிகர் மாதவனுக்கு கடந்த வாரம் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
குடும்பத்தினருக்கும் கொரோனா
இந்நிலையில் நடிகர் மாதவனின் குடும்பத்தினருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மாதவனின் குடும்பத்தினர் 5 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மாதவன் தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
பாலிவுட் பிரபலங்கள்
கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் பாலிவுட் பிரபலங்கள் பலரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் மாதவனின் குடும்பத்தினரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ட்ரெயிலர் ரிலீஸ்
மாதவன் நடிப்பில் கடைசியாக மாறா திரைப்படம் வெளியானது.
தொடர்ந்து ராக்கெட்ரி படத்தில் நடித்து வந்தார் மாதவன். ராக்கெட்ரி படத்தை நடிகர் மாதவனே இயக்கியுள்ளார். இந்தப் படத்தின் ட்ரெயிலர் நேற்று முன்தினம் வெளியானது.
பாராட்டு
இந்த ட்ரெயிலர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. பிரபலங்கள் பலரும் ட்ரெயிலரை பார்த்து மாதவனை பாராட்டி வருவது குறிப்பிடத்தக்கது.