‘மாஸ்டர்’ இயக்குனரின் கையால் கார் வாங்கிய மகேந்திரன்...புதிய வாழ்க்கை… புதிய பயணம் என மகிழ்ச்சி !

சென்னை : இயக்குனர் லோகேஷ் கனகராஜ் கையால் தன் வாங்கிய புதிய காரின் சாவியை பெற்றுக்கொண்டார் மாஸ்டர் மகேந்திரன் .

Recommended Video

அவர் மட்டும் இல்லைன்னா என் நெலம | ACTOR MAHENDRAN CHAT PART-02 | FILMIBEAT TAMIL

நாட்டாமை படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி அனைவரின் மனங்களை பெற்றவர் மாஸ்டர் மகேந்திரன்.

இவர் கிட்டத்தட்ட 100க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார்.

பஞ்சாயத்து சீன்

பஞ்சாயத்து சீன்

மகேந்திரன் என்பதை விட மாஸ்டர் மகேந்திரன் என்றால் தான் அனைவருக்கும் தெரியும். இவர் நாட்டாமை திரைப்படத்தில் பஞ்சாயத்தில் கொஞ்சும் மொழியில் இந்த அக்கா அழுதாங்க, வாழ்க்கையே நாசமாபேச்சுனு சொன்னாங்கனு சொன்ன டைலாக் இன்று வரை மகேந்திரனை உச்சாணிக்கொம்பில் வைத்துள்ளது.

2 முறை தேசிய விருது

2 முறை தேசிய விருது

தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கு, மலையாளம் என தென்னிந்திய மொழி படங்களில் நடித்து வந்தார். பன்முக திறமைகளை வளர்த்துக் கொண்ட இவருக்கு 2 முறை குழந்தை நட்சத்திரத்திற்கான தேசிய விருதும் ஒருமுறை நந்தி விருதும் கிடைத்தது.

குட்டி பவானி

குட்டி பவானி

கடந்த பொங்களுக்கு வெளியான மாஸ்டர் திரைப்படத்தில் விஜய்சேதுபதியின் சிறுவயது கதாபாத்திரத்தில் குட்டி பவானியாக நடித்து அசத்தி இருந்தார். 10 நிமிடங்கள் மட்டுமே இந்த கதாபாத்திரம் வந்தாலும் அனைவரிடத்திலும் பெரும் பாராட்டை பெற்றது. இப்போது மாஸ்டர் மகேந்திரன் என்ற பெயர் மாறி குட்டி பவானி என்ற பெயரை பெற்றுள்ளார் மகேந்திரன்.

புதிய பயணம், புதிய வாழ்க்கை

புதிய பயணம், புதிய வாழ்க்கை

இந்நிலையில் மாஸ்டர் மகேந்திரன் புதிய கார் ஒன்றை வாங்கி இருக்கிறார். இந்த காரின் சாவியை மாஸ்டர் பட இயக்குனர் லோகேஷ் கனகராஜ் கையால் பெற்றுக்கொண்டார். மேலும், புதிய ஆண்டு புதிய , வாழ்க்கை, புதிய பயணம் எல்லாம் மாஸ்டரிடம் இருந்து தொடங்கியது என்று ட்விட்டரில் பதிவு செய்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X