கைதி.. என்னா படம்... பாட்டே இல்ல.. த்ரில்லிங் ஆக்ஷன்ஸ்.. செம.. பாராட்டி தள்ளிய தெலுங்கு ஹீரோ!

Recommended Video

Kaithi Box Office : கைதி படத்தின் முதல் வார வசூல் தொகை-வீடியோ

சென்னை: கைதி படத்தை பார்த்து தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகரான மகேஷ் பாபு புகழ்ந்து தள்ளியிருக்கிறார்.

கார்த்தி நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தமிழில் தீபாவளிக்கு ரிலீஸான படம் கைதி. இந்த படத்தில் ஹீரோயின்கள் இல்லை. அதேபோல் பாடல்களும் இல்லை.

ஒரே இரவில் நடக்கும் காட்சிகளாக படம் உருவாக்கப்பட்டுள்ளது. பிகில் படத்திற்கு போட்டியாக ரிலீஸானதால் தமிழகத்தில் மிகக் குறைந்த தியேட்டர்களில்தான் படம் வெளியானது.

சூடுபிடித்த வசூல்

சூடுபிடித்த வசூல்

ஆனால் படம் குறித்து நல்ல விமர்சனங்கள் எழுந்ததால் கைதி படத்திற்கு தியேட்டர்கள் அதிகரிக்கப்பட்டன. ஆரம்பத்தில் மந்தமாக இருந்த படத்தின் வசூல் பின்னர் சூடு பிடிக்க தொடங்கியது.

மகேஷ் பாபு

மகேஷ் பாபு

படத்தை பார்த்த அத்தனை பிரபலங்களும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் உட்பட மொத்த படக்குழுவையும் பாராட்டி வருகின்றனர். இந்நிலையில் தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகரான மகேஷ் பாபு, படத்தை பாராட்டி தள்ளியுள்ளார்.

வரவேற்கதக்க மாற்றம்

இதுதொடர்பாக அவர் பதிவிட்டுள்ள டிவிட்டில், கைதி.. புதுவயது திரைப்படம் உருவாக்கம்.. விறுவிறுப்பான ஸ்க்ரிப்டில் த்ரில்லிங் ஆக்ஷன்ஸ் காட்சிகள்.. பாடல்கள் இல்லை.. வரவேற்கதக்க மாற்றம்.. மொத்த படக்குழுவுக்கும் பாராட்டு.. என தெரிவித்திருக்கிறார்.

ரசிகர்கள் மகிழ்ச்சி

ரசிகர்கள் மகிழ்ச்சி

மகேஷ் பாபுவின் இந்த டிவிட்டை பார்த்த கார்த்தி ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். கைதி படம் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு மலையாளம் உள்ளிட்ட மொழிகளிலும் சிறப்பான வரவேற்பை பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X