ப்ப்ப்பா மந்தராவா இது.. ஆள் அடையாளமே தெரியல.. ரசிகர்கள் அதிர்ச்சி !

சென்னை : நடிகை மந்தரா தனது புகைப்படத்தை இணையத்தில் பதிவிட்டுள்ளார் இதைப்பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

சினிமாவில் கவர்ச்சி என்பது பாடல்கள் லவ் சீன்கள் போன்ற காட்சிகளில் வைக்கும் காலங்கள் கடந்து, கவர்ச்சி என்பது அவசியமாகிவிட்டது. அப்படி பல கவர்ச்சிகரமான ஹீரோயின்கள் தமிழில் உள்ளார்கள் எனினும் 90ஸ் களில் நம் மனதை கொள்ளையடித்தவர்தான் மந்த்ரா.

 Actor Mandara has shared the new photo on social media

ஆரம்ப காலத்தில் இவர் குழந்தை கதாபாத்திரங்ளில் நடித்து வந்தார். பின் தொடர்ந்து பல படங்கள் நடித்து, தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கு திரைப்படங்களிலும் அனைவரின் மனதையும் கொள்ளையடித்தவர் மந்த்ரா. அன்றைய இளைஞர்களின் கனவு கன்னி என்றே சொல்லலாம்.

 Actor Mandara has shared the new photo on social media

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களான விஜய், அஜித்துடன் நடித்தார். லவ் டுடே படத்தில் விஜயுடன் நடித்த இவரை அனைவரும் மறப்பது கடினம். பின், அஜித்துடன் ரெட்டை ஜடை வயசு படத்திலும் நடித்திருப்பார். இதுமட்டுமில்லாமல் ராஜா படத்தில் அஜித்துடன் வத்தலகுண்டு பாடலில் ஆடி பிரபலமானார். பின்னர் உடல் எடையை குறைக்க முடியாமல் பல பட வாய்ப்புகளை இழந்தார். அதன் பின் திருமணமாகி செட்டில் ஆகி விட்டார் மந்தரா.

 Actor Mandara has shared the new photo on social media

திருமணமானாலும் வாலு, ஒன்பதுல குரு போன்ற படங்களில் சும்மா தலையை காட்டி விட்டு போனார். ஆனால் பெரிதாக எந்த கதாபாத்திரத்திலும் நடிக்கவில்லை. தற்போது அவரின் புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் வெளியானதும் அதை பார்த்து பலரும் அதிர்ச்சி அடைந்தனர். அந்த அளவிற்கு அடையாளம் தெரியாமல் இருக்கிறார் மந்தரா. நீல நிற புடவையில் இருக்கும் மந்தரா உடல் பருமனாகி இருக்கிறார். 90ஸ் களில் கனவு கன்னி இருந்த மந்த்ராவா இது என்று பலரும் கேள்வி கேட்கின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X