Don't Miss!
- News காத்திருக்கும் ஆபத்து..ரோட்டுக்கே வந்த ஆர்பி உதயகுமார்! அரெஸ்ட் பண்ணிட்டாங்களாமே! என்ன பிரச்சினை?
- Finance சுட்டெரிக்கும் சூரியன்.. உங்க பர்ஸையும் சுடுகிறது..!! ஆர்பிஐ வெளியிட்ட முக்கிய தகவல்..!!
- Technology புதிய கட்டணம்.. அம்பானி போட்ட புது குண்டு.. ஏப்.25 முதல் JioCinema ஆப் முழுசா FREE-ஆ கிடைக்காது!
- Automobiles இது கார் இல்ல மிதக்கும் கப்பல்!! புதுசா வாங்கியிருக்கும் இந்த நடிகர் யாரென்று தெரிகிறதா?
- Lifestyle Constipation: மலச்சிக்கல் பிரச்சனையில் இருந்து உடனே விடுபடணுமா? இந்த பானங்களை தினமும் குடிங்க..
- Sports IPL 2024: வெட்கத்தை விட்டு சொல்றேன்.. சிஎஸ்கே அணியால் இதை கூட செய்ய முடியலை.. புலம்பிய பிளெம்மிங்
- Education இலவச கட்டணத்துடன் தனியார் சுயநிதி பள்ளிகளில் சேர வேண்டுமா...ஆன்-லைனில் அப்ளை பண்ணுங்க....!!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
ஹாட்ஸ் ஆஃப்.. கொரோனா வார்டுக்கே சென்று மக்களுக்கு ஆறுதல் சொன்ன முதல்வர் ஸ்டாலினை பாராட்டிய மனோபாலா!
சென்னை: கோவை இஎஸ்ஐ மருத்துவமனையில் பிபிஇ கிட் கவச உடையை அணிந்து கொண்டு முதல்வர் ஸ்டாலின் கொரோனா நோயாளிகளுக்கு நேரில் சென்று ஆறுதல் சொன்னது இந்திய அளவில் டிரெண்டாகி வருகிறது.
Recommended Video
#WeStandWithStalin என்ற ஹாஷ்டேக்கில் ஏகப்பட்ட தமிழக மக்கள் முதல்வர் ஸ்டாலினை பாராட்டி வருகின்றனர்.
ஒரே நாளில் 1 மில்லியன் வியூஸ்... சாந்தனுவின் முருங்கைக்காய் சிப்ஸ் படம் சாதனை
நடிகர் மனோபாலா தனது ட்விட்டர் பக்கத்தில் "ஹாட்ஸ் ஆஃப்" ஸ்டாலின் என குறிப்பிட்டு பாராட்டியுள்ளார்.
கொரோனா யுத்தம்
தமிழ்நாட்டின் புதிய முதலமைச்சராக பதவி ஏற்ற மு.க. ஸ்டாலினுக்கு பெரும் சவாலாக கொரோனா வைரஸ் பாதிப்பு இருந்து வருகிறது. பதவியேற்ற நாளிலிருந்தே கொரோனா தடுப்புப் பணிகளுக்கான யுத்தத்தை தொடங்கி ஏகப்பட்ட திட்டங்களை வகுத்து செயலாற்றி வருகிறார்.
கோவையில் ஆய்வு
சென்னையை விட கொரோனாவால் அதிக பாதிப்பை சந்தித்து வரும் கோவைக்கு நேரடி விசிட் அடித்துள்ள முதல்வர் ஸ்டாலின் இன்று இஎஸ்ஐ மருத்துவமனைக்கு சென்றார். அங்கே திடீரென பிபிஇ கிட் கவச உடையை அணிந்து கொண்டு கொரோனா வார்டுக்கே சென்று நோயாளிகளிடம் நலம் விசாரித்து நெகிழச் செய்துள்ளார்.
மாறிய டிரெண்டிங்
கோவைக்கு முதல்வர் ஸ்டாலின் விசிட் அடிப்பதை முன்னிட்டு கோ பேக் ஸ்டாலின் என்கிற ஹாஷ்டேக் டிரெண்ட் செய்யப்பட்டது. ஆனால், கவச உடையில் கொரோனா நோயாளிகளை சந்தித்து முதல்வர் ஸ்டாலின் ஆறுதல் சொன்ன அடுத்த நொடியே #WeStandWithStalin என்ற ஹாஷ்டேக் இந்திய அளவில் டிரெண்டாகி வருகிறது.
மனோபாலா பாராட்டு
முதல்வர் ஸ்டாலினின் இந்த நடவடிக்கையை பார்த்த பலரும் வியப்பில் ஆழ்ந்துள்ளனர். மேலும், கொரோனாவால் பாதிப்படைந்துள்ள மக்களுக்கு நம்பிக்கை ஊட்ட முதல்வர் ஸ்டாலின் செய்த முயற்சியை பார்த்த நடிகர் மனோபாலா "Hats off" என முதல்வர் ஸ்டாலினின் புகைப்படத்தை ஷேர் செய்து பாராட்டி உள்ளார்.
-
கமல்ஹாசனின் மாமா மறைவு.. கண்கலங்கி இறுதிச்சடங்கில் கலந்து கொண்ட ஸ்ருதிஹாசன், அக்ஷரா ஹாசன்
-
’கூலி’ 1000 கோடி வசூல் பண்ணும்.. மனசார வாழ்த்திய ரத்னகுமார்.. கமெண்ட்டில் திட்டும் ரஜினி ஃபேன்ஸ்!
-
குடிக்கிற காஃபியில் எதையோ கலந்த நடிகை.. பேச முடியாமல் திணறிய ரஜினி.. குட்டி பத்மினி சொன்ன சீக்ரெட்