Don't Miss!
- Automobiles
தோனி கவாஸாகி பைக், கோலி பிஎம்டபிள்யூ கார்-னு சொன்னாங்களே... எல்லாம் பொய்யா!! குடும்பத்தினர் வெளியிட்ட உண்மை
- News
"கூவாத சேவல்".. கிலியில் எடப்பாடி.. "அவரா" வேட்பாளர்.. 2 சிக்கலும் 3 சாய்ஸூம்.. ஓவர் கன்ஃபியூஷன் போல
- Technology
பதான் திரைப்படத்தில் புதிய ஸ்மார்ட்போனுடன் வரும் ஹர்திக் பாண்டியா! ட்விட்டரில் வெளியான புகைப்படம்!
- Lifestyle
நீங்க 5,14 மற்றும் 23 ஆம் தேதிகளில் பிறந்தவர்களா? அப்ப உங்களைப் பற்றிய இந்த விஷயங்களை அவசியம் தெரிஞ்சிக்கோங்க!
- Finance
அடடே.. இன்று தங்கம் விலை எவ்வளவு குறைஞ்சிருக்கு தெரியுமா.. சர்ப்ரைஸ் தான்!
- Travel
சூரிய சுற்றுலாவா? இது என்ன புதிய சுற்றுலாவா இருக்கே – இதை பார்க்க எங்கு செல்வது?
- Sports
"தோனியோட திறமை என்கிட்டையும் இருக்கு".. இந்தியாவுக்கு எதிரான திட்டம்.. மிட்செல் சாண்ட்னர் சவால்!
- Education
Mega Job Fair in tiruppur 2023:ஆயிரம் நிறுவனங்கள் பங்கேற்கும் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் எங்கே தெரியும்...?
'காமெடி பண்றாங்கப்பா..' மனோபாலா போட்ட ஒத்த டிவிட்.. என்னன்னே புரியாம புலம்பி தீர்க்கும் நெட்டிசன்ஸ்!
சென்னை: நடிகர் மனோபாலா போட்ட ஒத்த டிவிட்டை பார்த்த நெட்டிசன்கள் புலம்பி தீர்த்து வருகின்றனர்.
கோலிவுட் சினிமாவில் இயக்குநர், நடிகர், தயாரிப்பாளர், வசனகர்த்தா என பல முகங்களை கொண்டவர் நடிகர் மனோபாலா.
40க்கும் மேற்பட்ட படங்களை இயக்கியுள்ள மனோ பாலா 100க்கும் அதிகமான படங்களில் நடித்துள்ளார். தொடர்ந்து நகைச்சுவை மற்றும் குணச்சித்திர கேரக்டரில் நடித்து வருகிறார் மனோ பாலா.
இயக்குனர்
லிங்குசாமி
இயக்கத்தில்
வில்லனாகும்
நடிகர்
ஆர்யா....
வெளியானது
புதிய
தகவல்!

பாகுபாடு இல்லாமல்
சமூக வலைதளங்களிலும் ஆக்டிவாக உள்ள மனோ பாலா சினிமா நட்சத்திரங்களின் பிறந்த நாள், டீசர் வெளியீடு ட்ரெய்லர் வெளியீடு, புதிய படம் ரிலீஸ் என்றால் சம்பந்தப்பட்ட நடிகர்களுக்கு எந்த பாகுபாடும் இல்லாமல் வாழ்த்து கூறி விடுவார்.

மண்டைக்காய விடும் மனோபாலா
அதே நேரத்தில் இளம் ஹீரோக்களுக்கு டஃப் கொடுக்கும் வகையில் போட்டோ ஷூட்டுக்களையும் நடத்தி கதறவிடுவார் மனோபாலா. சில நேரங்களில் மொட்டையாக சில கீச்சுகளை போட்டு ஃபாலோயர்ஸை மண்டைய காய விடுவதும் மனோ பாலாவின் ஸ்பெஷல்களில் ஒன்று.

அரங்கேறும் சம்பவங்கள்
அந்த வகையில் இன்று அவர் பதிவிட்டுள்ள ஒரு டிவிட், மொத்த டிவிட்டர் வாசிகளையும் திரும்பி பார்க்க வைத்துள்ளது. காரணம்.. தமிழ் சினிமாவில் கடந்த 2 நாட்களாக அரங்கேறும் சம்பவங்கள்தான்.

'நல்லா காமெடி பண்றாங்கப்பா'
'நல்லா காமெடி பண்றாங்கப்பா' என தலையும் இல்லாமல் வாலும் இல்லாமல் டிவிட்டியுள்ளார் மனோ பாலா. இதனை பார்த்த விஜய் ரசிகர்கள், வரி விலக்கு விவகாரத்தில் ஏற்கனவே நடிக விஜய் வரி செலுத்திய பிறகும், வரி செலுத்தாது போல் செய்தி பரவியதை குறிப்பிட்டு வருகின்றனர்.

அவரவருக்கு ஃபேவராய்
மேலும், அஜித்தின் வலிமை பட லுக்குகளை வைத்தும் இதற்காகதான் இப்படி டிவிட்டியிருக்கிறீர்களா என்றும் கேட்டு வருகின்றனர். அஜித் மற்றும் விஜய்யின் டிவிட்டை பார்த்த ரசிகர்கள் அவரவருக்கு ஃபேவராய் கருத்து பதிவிட்டு வருகின்றனர்.

2 படத்துக்கும் பப்ளிசிட்டி
சிலர் எந்த காமெடியை சொல்கிறீர் என்று வெளிப்படையாகவே கேட்டு வருகின்றனர். மனோபாலாவின் டிவிட்டை பார்த்த இந்த நெட்டிசன், என்ன சார், அமைதியா ரெண்டு பேரு படத்துக்கும் பப்ளிசிட்டி பண்ணிட்டீங்க. எல்லாரும் நல்லா இருந்தா சந்தோஷம் தான். அஜித்தாக இருந்தாலும் விஜயாக இருந்தாலும், அவர்கள் மற்றவர்களுக்கு நல்ல உதாரணமாக இருக்க நினைக்கிறார்கள். ஆனால் அவர்களின் ரசிகர்கள், பித்து பிடித்து அடித்து கொள்கிறார்கள்.. என பதிவிட்டுள்ளார்.
-
கொஞ்சம் திரும்பியிருக்கலாம்.. யாஷிகா அந்த இடத்தில் குத்தியிருக்கும் அவ்ளோ பெரிய டாட்டூ.. ஹாட் பிக்!
-
பாடகி வாணி ஜெயராமுக்கு பத்மபூஷன்.. ஆர்ஆர்ஆர் இசையமைப்பாளர் கீரவாணி, ரவீனாவுக்கு பத்மஸ்ரீ விருது!
-
Pathaan: அமீர்கானால் முடியாததை சாதித்த ஷாருக்கான்.. கேஜிஎஃப் 2 முதல் நாள் வசூலை தாண்டிய பதான்!