Don't Miss!
- News இது டூ மச்.. விஜய் யாருக்கு ஓட்டுப் போடுகிறார் என்று போட்டோ எடுத்த போலீஸ்காரர்! நடவடிக்கை பாயுமா?
- Technology புது ரூல்ஸ்.. அமலுக்கு வந்தது.. உடனே ஆதார்ல இதை பண்ணுங்க.. சேமிப்பு கணக்குல வெச்சாச்சு.. என்னென்ன மாறுது?
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
- Lifestyle World Liver Day 2024: இந்த பழக்கங்கள் இருந்தா உடனே கைவிடுங்க.. இல்லன்னா கல்லீரல் சீக்கிரம் செயலிழந்துவிடும்..
- Sports ஹர்திக் பாண்டியாவுக்கு அடுத்த அடி.. கடும் அதிருப்தியில் மும்பை இந்தியன்ஸ் அணியின் அனுபவ வீரர்
- Automobiles ஓட்டு போட வந்த பிரபலங்கள் எந்த கார்களில் வந்தார்கள் தெரியுமா? பாதிபேர் ஒரே மாதிரி கார்ல வந்திருக்காங்க!
- Finance விப்ரோ லாபத்தில் 8% வீழ்ச்சி.. ஷாக் கொடுத்த மார்ச் காலாண்டு முடிவுகள்..!!
- Travel இங்க போறது கொஞ்ச கஷ்டம் தான் – ஆனா வொர்த்! அப்படி ஒரு இயற்கை அழகுகுங்க
ஹீரோயின்களுக்கு போட்டியாக படுக்கையறை போட்டோவை வெளியிட்ட நடிகர் மனோ பாலா.. பங்கம் செய்த நெட்டிசன்ஸ்!
சென்னை: நடிகர் மனோ பாலா ஷேர் செய்துள்ள செல்பியை பார்த்த நெட்டிசன்கள் அவரை வச்சு செய்து வருகின்றனர்.
நடிகர் மனோபாலா இயக்குநர், தயாரிப்பாளர் என பல முகங்களை கொண்டவர். ஏராளமான படங்களை கொடுத்துள்ள இவர், 40 படங்களை இயக்கியிருக்கிறார்.
ஏராளமான டிவி சீரியல்களையும் இயக்கியுள்ளார். மேலும் நகைச்சுவை மற்றும் குணச்சித்ர வேடங்களில் நடித்து வருகிறார் மனோ பாலா.
தமிழை அடுத்து அந்த மொழியிலும் அறிமுகமாக இருக்கிறாராம் நடிகை மஞ்சு வாரியர்.. அம்மாவாக நடிப்பாரா?
டிவிட்டரில் ஆக்ட்டிவ்
இளம் நகைச்சுவை நடிகர்கள் பலருக்கும் டஃப் கொடுத்து வருகிறார் மனோ பாலா. டிவிட்டர் வலைதளத்தில் எப்போதும் ஆக்ட்டிவாக இருக்கும் நடிகர் மனோ பாலா, அவ்வப்போது நடிகைகளை போன்று தனது போட்டோக்களையும் ஷேர் செய்து உற்சாகப்படுத்தி வருகிறார்.
செல்பி போட்டோ
நடிகர் நடிகைகளின் பிறந்த நாள் என்றாலும் சரி, புது படங்களின் ரிலீஸ் என்றாலும் சரி மறக்காமல் வாழ்த்து தெரிவித்து வருகின்றார் மனோபாலா. இந்நிலையில் நடிகர் மனோபாலா தனது டிவிட்டர் பக்கத்தில் அசத்தல் போட்டோ ஒன்றை ஷேர் செய்துள்ளார்.
மல்லாக்கப்படுத்தப்படி..
அதாவது நடிகைகளை போலவே படுக்கையறையில் பெட்டில் மல்லாக்கப்படுத்தப்படி செல்பி எடுத்துள்ளார் மனோ பாலா. அதை பார்த்த நெட்டிசன்கள் அவரை வச்சு செய்துள்ளனர். இந்த நெட்டிசன், உயிர் இருக்குன்னு எழுதி போடுங்க சார் பார்த்ததும் பகீர்னு இருக்கு என பதிவிட்டுள்ளார்.
நாங்களும் போடுவோம்ல
மற்றொரு நெட்டிசனான இவர், எந்த கம்பெனி ஹேர்டை யூஸ் பண்றீங்க சார் என கேட்டுள்ளார். மனோ பாலாவின் செல்பியை பார்த்த இந்த நெட்டிசன், ஹீரோயின்ஸ் மட்டும்தான் செல்பி போடுவாங்களோ.. நாங்களும் போடுவோம்ல என கிண்டலடித்துள்ளார்.
மாமோய்...
இந்த நெட்டிசன், எப்படி சார் உங்க கொண்ட ரொம்ப கரு கருப்பா இருக்கு.. அது என்ன ரகசியம்.. எங்களுக்கும் சொல்லி தரவும் என கலாய்த்துள்ளார். மற்றொரு நெட்டிசனான இவர், மாமோய்....என் வழ்க்கையிலே இந்த மாதிரி புகைப்படத்தை இன்னைக்குதான் பார்க்குறேன்.. என பங்கம் செய்திருக்கிறார்.