கோட் சூட் அணிந்து கெத்தாக வலம் வரும் மயில்சாமி… அசந்துபோன ரசிகர்கள் !

சென்னை : மக்கள் போற்றும் மகத்தான கலைஞன் நடிகர் மயில்சாமி போட்டோஷூட் செய்து அசத்தலான புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

வலைத்தளத்தில் வெளியாகி உள்ள இந்த புகைப்படத்திற்கு லைக்குகள் குவிந்துவருகின்றன.

மேலும், சிலர் வரவர கெட்டப்பெல்லாம் மாறுது ஹீரோவாகிடுவீங்க போல என்று மயில்சாமியை கேட்டு வருகின்றனர்.

சிறுசிறு வேடத்தில்

சிறுசிறு வேடத்தில்

தாவணி கனவுகள் திரைப்படத்தில் கூட்டத்தில் ஒருவராக நடித்தவர் மயில்சாமி. அந்த திரைப்படத்தை அடுத்து, கன்னி ராசி திரைப்படத்தில் மளிகை பொருட்களை டெலிவரிசெய்யும் பாயாக வந்திருப்பார். இப்படி சிறிய சிறிய கதாபாத்திரங்களின் மூலம் தனது நடிப்பு பயணத்தை தொடர்ந்தார் மயில்சாமி.

உச்சம் தொட்டார்

உச்சம் தொட்டார்

குணசித்திரம், நகைச்சுவை என அனைத்திலும் மிரட்டி வரும் மயில் சாமி நான் அவனில்லை, தூள், கில்லி, கண்களால் கைது செய், தேவதையை கண்டேன், ரெண்டு மற்றும் திருவிளையாடல் போன்ற திரைப்படங்களில் போன்ற திரைப்படங்களில் சிறப்பாக நடித்து புகழின் உச்சம் தொட்டார்.

அசத்தினார்

அசத்தினார்

தற்போதும், யங் ஹீரோக்களுக்கு சவால் விடும் வகையில் ஒரு போட்டோஷூட் செய்து அசத்தியுள்ளார் மயில்சாமி. கோட் ஷூட்டில் அசத்தலாக விதவிதமான போஸூடன் செம கெத்துக்காட்டி உள்ளார். இந்த போட்டோ இணையத்தில் வைரலாகி வருகிறது

Recommended Video

என்னோட பசங்க கல்யாணத்துக்கு SULTHAN தான் காரணம் |Actor Mayilsamy Speech |Filmibeat Tamil
மாஸ் போட்டோஷூட்

மாஸ் போட்டோஷூட்

தற்போதும், யங் ஹீரோக்களுக்கு சவால் விடும் வகையில் ஒரு போட்டோஷூட் செய்து அசத்தியுள்ளார் மயில்சாமி. கோட் ஷூட்டில் அசத்தலாக விதவிதமான போஸூடன் செம கெத்துக்காட்டி உள்ளார். இந்த போட்டோ இணைத்தில் வைரலாகி வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X