பிறந்த நாளை முன்னிட்டு, ஆட்டோ டிரைவர்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கிய நடிகர் மெட்ரோ சிரிஷ்!

By

சென்னை: தனது பிறந்த நாளை முன்னிட்டு நடிகர் மெட்ரோ சிரிஷ், ஆட்டோ டிரைவர்களுக்கு நிவாரணப் பொருட்களை வழங்கினார்.

Recommended Video

SRILANKAN SILK SMITHA | TALKING 2 MUCH EP-04 | Filmibeat Tamil

ஆனந்தகிருஷ்ணன் இயக்கிய மெட்ரோ படம் மூலம் ஹீரோவாக அறிமுகமானவர், சிரிஷ் சரவணன்.

Actor Metro Shirish distributes essential items to Auto drivers

பாபி சிம்ஹா, சென்ட்ராயன், நிஷாந்த் உட்பட பலர் நடித்திருந்த இந்தப் படம் கவனிக்கப்பட்டது.

இதையடுத்து தரணிதரன் இயக்கிய ராஜா ரங்குஸ்கி படத்தில் நடித்தார். இதில், அவர் ஜோடியாக சாந்தினி நடித்திருந்தார். யுவன் சங்கர் ராஜா இசை அமைத்திருந்த இந்த படத்துக்கு யுவா ஒளிப்பதிவு செய்திருந்தார்.

Actor Metro Shirish distributes essential items to Auto drivers,

இதையடுத்து பிஸ்தா என்ற படத்தில் நடித்துள்ளார். இந்நிலையில் அவருக்கு இன்று பிறந்தநாள். இதையடுத்து அவர் வசிக்கும் திருவான்மியூர் பகுதியில் உள்ள ஆட்டோ ஓட்டுனர்களுக்கு நிவாரண உதவிகளை இன்று வழங்கினார். சமூக இடைவெளி விட்டு அவர்கள் இந்தப் பொருட்களை வாங்கி சென்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X