திருமண நாள் வாழ்த்துகள் இச்சக்கா.. மம்முட்டிக்கு அசத்தலாய் வாழ்த்து சொன்ன மோகன் லால்!

சென்னை: நடிகர் மம்முட்டி மற்றும் அவரது மனைவிக்கு அசத்தலாய் திருமண நாள் வாழ்த்து கூறியிருக்கிறார் நடிகர் மோகன் லால்.

மலையாள சினிமாவின் உச்ச நடிகர்களில் ஒருவரான மம்மூட்டி மற்றும் அவரது மனைவி சல்ஃபத் நேற்று தங்களது 41 வது திருமண நாளை கொண்டாடினர்.

Actor Mohan lal wishing Actor Mammootty and his wife for their wedding anniversary

வீட்டிலேயே எளிமையாக அவர்கள் தங்களின் திருமண நாளை கொண்டாடினர். இதனை முன்னிட்டு நடிகர் மம்முட்டியின் நெருங்கிய நண்பர்களில் ஒருவரான மோகன்லால் அவர்களுக்கு தனது டிவிட்டர் பக்கத்தில் திருமண நாள் வாழ்த்து கூறியுள்ளார்.

மம்முட்டி மற்றும் அவரது மனைவியின் ஓவியத்தையும் பகிர்ந்துள்ளார். இந்த ஜோடியின் ஒரு ஓவியத்தைப் பகிர்ந்துகொண்டு, இனிய திருமண நாள் வாழ்த்துகள் இச்சக்கா மற்றும் பாபி என்றும் குறிப்பிட்டிருக்கிறார் மோகன் லால்.

https://twitter.com/Mohanlal/status/1257985012873469957

மோகன் லாலின் இந்த வாழ்த்தையும் அவரது ஓவிய பரிசையும் பார்த்த நடிகர் மம்மூட்டி தேங்க்யூ டியர் லால் என டிவிட்டியிருக்கிறார். இருவரின் டிவிட்டுகளும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மேலும் இருவரின் டிவிட்டுகளும் லைக்ஸ்களையும் அள்ளி வருகிறது.

https://twitter.com/mammukka/status/1258017719124967425

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X