twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    திருமண நாள் வாழ்த்துகள் இச்சக்கா.. மம்முட்டிக்கு அசத்தலாய் வாழ்த்து சொன்ன மோகன் லால்!

    |

    சென்னை: நடிகர் மம்முட்டி மற்றும் அவரது மனைவிக்கு அசத்தலாய் திருமண நாள் வாழ்த்து கூறியிருக்கிறார் நடிகர் மோகன் லால்.

    மலையாள சினிமாவின் உச்ச நடிகர்களில் ஒருவரான மம்மூட்டி மற்றும் அவரது மனைவி சல்ஃபத் நேற்று தங்களது 41 வது திருமண நாளை கொண்டாடினர்.

    Actor Mohan lal wishing Actor Mammootty and his wife for their wedding anniversary

    வீட்டிலேயே எளிமையாக அவர்கள் தங்களின் திருமண நாளை கொண்டாடினர். இதனை முன்னிட்டு நடிகர் மம்முட்டியின் நெருங்கிய நண்பர்களில் ஒருவரான மோகன்லால் அவர்களுக்கு தனது டிவிட்டர் பக்கத்தில் திருமண நாள் வாழ்த்து கூறியுள்ளார்.

    நாட்டையே உலுக்கிய விசாகப்பட்டினம் விஷவாயு.. பதறிப்போய் டிவீட் போட்ட நடிகை தமன்னா #VizagGasLeakநாட்டையே உலுக்கிய விசாகப்பட்டினம் விஷவாயு.. பதறிப்போய் டிவீட் போட்ட நடிகை தமன்னா #VizagGasLeak

    மம்முட்டி மற்றும் அவரது மனைவியின் ஓவியத்தையும் பகிர்ந்துள்ளார். இந்த ஜோடியின் ஒரு ஓவியத்தைப் பகிர்ந்துகொண்டு, இனிய திருமண நாள் வாழ்த்துகள் இச்சக்கா மற்றும் பாபி என்றும் குறிப்பிட்டிருக்கிறார் மோகன் லால்.

    https://twitter.com/Mohanlal/status/1257985012873469957

    மோகன் லாலின் இந்த வாழ்த்தையும் அவரது ஓவிய பரிசையும் பார்த்த நடிகர் மம்மூட்டி தேங்க்யூ டியர் லால் என டிவிட்டியிருக்கிறார். இருவரின் டிவிட்டுகளும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மேலும் இருவரின் டிவிட்டுகளும் லைக்ஸ்களையும் அள்ளி வருகிறது.

    https://twitter.com/mammukka/status/1258017719124967425

    English summary
    Actor Mohan lal wishing Actor Mamooty and his wife for their wedding anniversary. He also shares a sketch gift. Mamoothy says thanks to Mohan Lal.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X