Don't Miss!
- News
யம்மாடியோ.. அமெரிக்காவை அலறவிடும் சீன "ராட்சச" பலூன்.. சுட்டு வீழ்த்தவே முடியாதாம்.. நிபுணர்கள் பகீர்
- Sports
களத்தில் இறங்கிய கிங் கோலி.. பயிற்சி முகாமில் நடந்த சுவாரஸ்யம்.. கச்சேரி இம்முறை இருக்கு
- Finance
பிப்.6-8 RBI நாணய கொள்கை கூட்டம்.. மீண்டும் ரெப்போ விகிதம் உயருமா..?
- Automobiles
மாருதி ஷோரூம்ல கூட்டம் குவியுது... எல்லாம் இந்த காரை பாக்கதான்... விற்பனையகங்களுக்கு வர தொடங்கிய ஃப்ரான்க்ஸ்!
- Lifestyle
புதன் பெயர்ச்சியால் பிப்ரவரி 07 முதல் அடுத்த 20 நாட்கள் இந்த 3 ராசிகளின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்..
- Technology
சூரியனில் அதிகரிக்கும் கருப்பு புள்ளிகளால் விஞ்ஞானிகள் பதட்டம்.! சூரிய புயல் அபாயம் உருவாகிறதா?
- Travel
இந்தியாவிலேயே அதிக விருந்தோம்பல் செய்து அவார்ட் வாங்கிய இடம் புதுச்சேரி தானாம்!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
கலக்கல் காமெடி கலாட்டா... டிசம்பர் 31ல் ரிலீசாகும் வேலன் படம்!
சென்னை : முகேன் ராவ், மீனாட்சி கோவிந்தராஜன், சூரி உள்ளிட்டவர்கள் நடிப்பில் உருவாகியுள்ள படம் வேலன்.
கவின் எம் இயக்கியுள்ள இந்த படத்திற்கு கோபி சுந்தர் இசையமைத்துள்ளார்.
கலக்கல் காமெடி கலாட்டாவாக உருவாகியுள்ள இந்த படம் டிசம்பர் 31-ஆம் தேதி ரிலீஸ் ஆக உள்ளதாக தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.
ஷங்கர்
பொண்ணு
இப்போ
டாக்டர்
ஆகிட்டாங்க..
பட்டமளிப்பு
விழா
புகைப்படத்தை
ஷேர்
செய்த
அதிதி
ஷங்கர்!

நடிகர் முகேன் ராவ்
நடிகர் முகேன் ராவ், மீனாட்சி கோவிந்தராஜன், சூரி, பிரபு உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ள படம் வேலன். கவின் இந்த படத்தை இயக்கியுள்ளார். கோபி சுந்தர் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

பிக்பாஸ் பிரபலம்
பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் முகேன் ராவ். அவரது பாடல்களுக்காகவே தனி ரசிகர் பட்டாளம் காணப்பட்டது. இறுதியில் டைட்டிலையும் வென்றார். இதையடுத்து அவருக்கு தமிழில் பட வாய்ப்புகள் குவிந்து வருகிறது.

வேலன் படம்
தற்போது சூரி, மீனாட்சி, பிரபு உள்ளிட்டவர்களுடன் இணைந்து முகேன், வேலன் படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படம் தற்போது டிசம்பர் 31ஆம் தேதி ரிலீஸ் ஆக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சிறப்பான பர்ஸ்ட் லுக்
முன்னதாக இந்த படத்தின் பர்ஸ்ட் லுக்கை நடிகர் துல்கர் சல்மான் வெளியிட்டிருந்தார். அதில் வித்தியாசமான கெட்டப்பில் வேட்டியுடன் காணப்பட்டார் முகேன். ஸ்கை மேன் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் இந்த படத்தை தயாரித்து வருகிறது.

வெற்றி படம்
முன்னதாக வெப்பம் படப்புகழ் அஞ்சனா அலிகான் இயக்கத்தில் இவர் வெற்றி என்ற படத்தில் கமிட்டாகி இருந்தார். சீர்டி புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் இந்த படத்தில் அனுகீர்த்தி இவருக்கு ஜோடி சேர்ந்திருந்தார். ஆனால் இந்தப் படம் குறித்த எந்த அறிவிப்பும் தற்போது வெளியாகாத நிலையில் வேலன் படம் குறித்த தகவல் அறிவிக்கப்பட்டுள்ளது.

முக்கிய கதாபாத்திரத்தில் சூரி
முகேன் நடிப்பில் உருவாகியுள்ள வேலன் படத்தில் சூரியும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த படம் தற்போது வரும் 31ம் தேதி ரிலீஸ் ஆக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது முகேன் ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சிறப்பான மோஷன் போஸ்டர்
படத்தின் பர்ஸ்ட் லுக்கை தொடர்ந்து மோஷன் போஸ்டரை நடிகர் சிவகார்த்திகேயன் வெளியிட்டிருந்தார். அதுவும் ரசிகர்களிடையே சிறப்பான வரவேற்பை பெற்றிருந்தது. இதில் கோலி குண்டை வைத்து மாஸ் காட்டியிருந்தார் முகேன்.
-
LEO: தளபதி 67 டைட்டில் வெளியானது.. சாக்லேட் தடவிய கத்தியுடன் லியோ விஜய்.. ரிலீஸ் தேதியும் அறிவிப்பு!
-
தீபாவளி ரேஸில் ஜெயிலர் VS இந்தியன் 2... 19 ஆண்டுகளுக்குப் பிறகு பாக்ஸ் ஆபிஸில் மோதும் ரஜினி - கமல்
-
விஜய் சேதுபதி - சந்தீப் கிஷன் காம்போ சாதித்ததா இல்லையா?: மைக்கேல் ட்விட்டர் விமர்சனம்