Don't Miss!
- News முஸ்லீம்.. ஹனுமான்.. லோக்சபா தேர்தலில் பிரச்சார ஸ்டைலை மாற்றிய மோடி.. பாஜக எடுத்த "அஸ்திரம்"
- Sports இப்படி தான் சிக்சர் அடிக்கனும்.. இளம் அதிரடி வீரருக்கு சொல்லி கொடுத்த தோனி.. கவனித்த ஜடேஜா
- Finance களையெடுக்க வரும் மத்திய அரசு.. ஜியோ, ஏர்டெல் உடன் கூட்டணி.. OTP மோசடி-க்கு முடிவு..!!
- Lifestyle 1 கப் ரேசன் அரிசி வெச்சு ஈவ்னிங் டைம்-ல இப்படியொரு ஸ்நாக்ஸ் செய்யுங்க.. அட்டகாசமா இருக்கும்..
- Automobiles ரொம்ப பணம் எல்லாம் வேணாம், உங்க கையில் இருக்குற பணத்தை வச்சே இந்த காரை வாங்கலாம் போல!
- Technology SBI வங்கி கணக்குடன் உங்களது புதிய மொபைல் எண் இணைக்க வேண்டுமா? இதோ எளிய வழிமுறைகள்..
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
'பந்திக்கு பிந்து பாராட்ட முந்து'... வழக்கம் போல் தன் ஸ்டைலில் வாழ்த்துக்கூறிய பார்த்திபன்!
பத்ம விருது பெற்றவர்களுக்கு நடிகர் பார்த்திபன் வாழ்த்து கூறியுள்ளார்.
சென்னை: பத்ம விருது பெற்றவர்களுக்கு நடிகர் பார்த்திபன் தனது ஸ்டைலில் வாழ்த்து கூறியுள்ளார்.
மத்திய அரசின் சார்பில் வழங்கப்படும் பத்ம விருது பெற்றோரின் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. பங்காரு அடிகளார், பிரபுதேவா, மதுரை சின்னப்பிள்ளை, நர்த்தகி நடராஜ், டிரம்ஸ் சிவமணி, சங்கர் மகாதேவன் உள்ளிட்டோரின் பெயர்கள் அந்த பட்டியலில் இடம்பெற்றுள்ளன.
மொத்தம் 112 பேருக்கு பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதில், 4 பேருக்கு பத்ம விபூஷன் விருதும், 14 பேருக்கு பத்ம பூஷண் விருதும், 94 பேருக்கு பத்மஸ்ரீ விருதும் அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் இருந்து விருது பெற்றவர்களுக்கு பலரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர். நடிகர் பார்த்திபனும் தனது வழக்கமான ஸ்டைலில் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது டிவிட்டர் பதிவில், "பத்மஸ்ரீ பெற்றுள்ள நண்பர் பிரபுதேவா,டிரம்ஸ் சிவமணி சின்னபுள்ளையம்மா -வாழ்த்துக்கள்! ஐஸ்வர்யாராய் உலக அழகியான போது நான் சின்னபுள்ளையம்மாவை இந்த பிரபஞ்ச அழகியாக அறிவித்து வருடத்திற்கு தேவையான புடவை பல பரிசுகளை ட்ரங்க் பெட்டியில் வழங்கி மகிழ்ந்தேன். பந்திக்கு பிந்து பாராட்ட முந்து", எனக் கூறியுள்ளார்.
பத்மஸ்ரீ பெற்றுள்ள நண்பர் பிரபுதேவா,டிரம்ஸ் சிவமணி சின்னபுள்ளையம்மா
— R.Parthiban (@rparthiepan) January 25, 2019
-வாழ்த்துக்கள்!ஐஸ்வர்யாராய் உலக அழகியான போது நான் சின்னபுள்ளையம்மாவை இந்த பிரபஞ்ச அழகியாக அறிவித்து வருடத்திற்கு தேவையான புடவை பல பரிசுகளை ட்ரங்க் பெட்டியில் வழங்கி மகிழ்ந்தேன்.
பந்திக்கு பிந்து
பாராட்ட முந்து!
-
Actor Ajith: அஜித் பிறந்தநாளில் காத்திருக்கும் ட்ரிபிள் ட்ரீட்.. காத்திருக்கும் ரசிகர்கள்!
-
13 வருடங்களாக காதலித்துவரும் கீர்த்தி சுரேஷ்?.. இதுக்கு இல்லையா சார் ஒரு எண்டு.. ரசிகர்கள் கேள்வி
-
கில்லி த்ரிஷா ரோலில் நான் நடிக்க வேண்டியது..லவ் பண்ணிட்டு இருந்ததால் மிஸ்ஸாகிடுச்சு..கிரண் வேதனை!