For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    காங்கிரஸ் கட்சியில் இணைய உள்ள பிரபல நடிகர்.. இன்றைய டாப் 5 பீட்ஸில்!

    |

    சென்னை: காங்கிரஸ் கட்சியில் பிரபல நடிகர் இணைய உள்ளது உள்ளிட்ட பல்வேறு சுவாரசிய தகவல்கள் இன்றைய டாப் 5 பீட்ஸில் இடம் பெற்றுள்ளது.

    காங்கிரஸ் கட்சியில் இணைய உள்ள பிரபல நடிகர்.. இன்றைய டாப் 5 பீட்ஸில்!

    தமிழ் சினிமா மட்டுமின்றி அரசியல் சார்ந்த பல்வேறு சுவாரசிய தகவல்களையும் வீடியோவாக வழங்கி வருகிறார் பிகே. அந்த வகையில் இன்றைய டாப் 5 பீட்ஸில் நடிகர் பிரபு காங்கிரஸ் கட்சியில் இணையவுள்ள தகவலை தெரிவித்துள்ளார்.

    Actor Prabhu going to join in Congress

    இதேபோல் 20 முதியவர்களுக்கு இலவச வீட்டு மனை கொடுக்கும் தமிழக அரசு குறித்த தகவல்களையும் கூறியுள்ளார் பிகே. மேலும் டாஸ்மாக் கடைகளை திறக்க கோரி அதனை உடைத்த குடிமகன்கள் குறித்த தகவலையும் கூறியுள்ளார் பிகே.

    2020ஆம் ஆண்டு அரங்கேறிய முக்கிய நிகழ்வுகள்.. பட்டியலிடும் பிகே.. பார்ட் 2! 2020ஆம் ஆண்டு அரங்கேறிய முக்கிய நிகழ்வுகள்.. பட்டியலிடும் பிகே.. பார்ட் 2!

    இதேபோல் ஜூன் 14 ஆம் தேதி முதல் மீண்டும் ரயில் போக்குவரத்து தொடங்கவுள்ள தகவல் மற்றும் செப்டம்பர் 19ஆம் தேதி முதல் ஐபில் தொடங்குவது உள்ளிட்ட தகவலையும் இன்றைய டாப் 5 பீட்ஸில் வீடியோவாக வழங்கியுள்ளார் பிகே.

    English summary
    Actor Prabhu going to join in Congress. PK presents top interesting information.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X