For Daily Alerts
Don't Miss!
- Finance பேடிஎம் UPI ஐடிகள், புதிய வங்கிகளுக்கு மாற்றம்.. RBI அதிரடி அறிவிப்பு!
- News ‛‛சார் ஹிந்தி ப்ளீஸ்’’.. முகம்மாறி சீமான் கூறிய வார்த்தை.. விடாத பெண் நிருபரால் கடைசியில் ட்விஸ்ட்!
- Technology இப்படியொரு புரொஜெக்டர் யாரும் பார்த்ததில்லை.. 32GB மெமரி.. 1080P ரெசல்யூஷன்.. எந்த மாடல்? என்ன விலை?
- Lifestyle தினமும் 10 பவுன் தங்கத்தை தூசியாக உமிழும் அதிசய எரிமலை... இந்த எரிமலையா இல்ல தங்கச்சுரங்கமானே தெரிலயே...!
- Automobiles ஹெல்மெட் போடாமல் பைக்கில் போன விஜய் சேதுபதி! ஓட்டு போட வந்த இடத்தில் மானமே போச்சு!
- Travel சென்னையிலிருந்து சம்மர் ஸ்பெஷல் வந்தே பாரத் ரயில்கள் – திருச்சி, மதுரை, நாகர்கோவில்!
- Sports "மும்பை சூப்பர் கிங்ஸ்"னு பேரை மாத்திக்கலாம்.. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் மும்பை ஆக்கிரமிப்பு
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
லாரன்ஸின் 'மொட்ட சிவா கெட்ட சிவா' ட்ரைலர் வெளியீடு!
News
oi-Karthikeyan
By Karthikeyan
|
சென்னை: தனது நடிப்பில் உருவாகி வரும் மொட்ட சிவா கெட்ட சிவா படத்தின் ட்ரைலரை நடிகர் ராகவா லாரன்ஸ் வெளியிட்டிருக்கிறார்.
ஆர்.பி.சௌத்ரி தயாரிப்பில் ராகவா லாரன்ஸ் நடித்து வரும் படம் மொட்ட சிவா கெட்ட சிவா. லாரன்ஸ் நடித்து இயக்கிய காஞ்சனா2 படத்தில் இடம்பெற்ற இந்த வசனம் மிகவும் பிரபலமாக, படத்திற்கு தலைப்பாகவே வைத்து விட்டனர்.
இப்படத்தில் லாரன்ஸுக்கு ஜோடியாக நிக்கி கல்ராணி நடிக்க, அறிமுக இயக்குநர் சாய் ரமணி படத்தை இயக்கி வருகிறார். படத்தின் மோஷன் போஸ்டர் ஏற்கனவே வெளியிடப்பட்டிருந்தது. இந்நிலையில் இப்படத்தின் ட்ரைலரை நேற்று ராகவா லாரன்ஸ் வெளியிட்டிருக்கிறார்.
ரசிகர்கள் மத்தியில் ஆவலை உண்டாக்கி இருக்கும் மொட்ட சிவா கெட்ட சிவா, வருகின்ற மே மாதம் உலகம் முழுவதும் வெளியாகிறது.
Comments
கோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க
Allow Notifications
You have already subscribed
English summary
Actor Raghava Lawrence Released Motta Siva Ketta Siva Motion trailer