அமெரிக்காவில் ரசிகர்களை சந்தித்த ரஜினிகாந்த்.. தோளில் கையை போட்டு.. தீயாய் பரவும் போட்டோஸ்!

சென்னை: அமெரிக்கா சென்றுள்ள நடிகர் ரஜினிகாந்த் அங்கு சில ரசிகர்களை சந்தித்துள்ள போட்டோக்கள் வைரலாகி வருகிறது.

நடிகர் ரஜினிகாந்த் கடந்த 19ஆம் தேதி சென்னையில் இருந்து அமெரிக்கா புறப்பட்டார்.

வழக்கமான மருத்துவ பரிசோதனைக்காக நடிகர் ரஜினிகாந்த் அமெரிக்கா சென்றுள்ளார்.

வெளியான வீடியோக்கள்

வெளியான வீடியோக்கள்

சென்னை விமான நிலையத்தில் இருந்து அவர் புறப்பட்டது முதல் தோஹா விமான நிலையம் சென்றது வரை ஏராளமான போட்டோக்களும் வீடியோக்களும் வெளியாகி வைரலானது.

மருத்துவ பரிசோதனை

மருத்துவ பரிசோதனை

அதனை தொடர்ந்து கடந்த வாரம் அமெரிக்காவின் ராசெஸ்டர் நகரில் உள்ள மயோ கிளினிக்கில் மருத்துவ பரிசோதனை செய்து கொண்டார். நடிகர் ரஜினிகாந்த் தனது மகள் ஐஸ்வர்யாவுடன் மருத்துவமனையில் இருந்து வெளியே வந்த போட்டோக்கள் வெளியாகி ட்ரென்ட்டானது.

Recommended Video

நடிகர் ரஜினிகாந்தை அடுத்து இயக்கப்போகும் இயக்குநர் இவர்தான்.. இன்றைய டாப் 5 பீட்ஸில்!
தோளில் கையை போட்டு

தோளில் கையை போட்டு

இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் அமெரிக்காவில் தனது ரசிகர்களை சந்தித்துள்ளார். வெஸ்ட் விர்ஜினியா நகரில் சில ரசிகர்களை சந்தித்ள்ளார் ஷர்ட் ஜீன்ஸ் பேண்ட் அணிந்துள்ள ரஜினிகாந்த், தனது ரசிகர்களின் தோளில் கையை போட்டு போட்டோவுக்கு போஸ் கொடுத்துள்ளார்.

தேவையில்லாத ரிஸ்க்

தேவையில்லாத ரிஸ்க்

மேலும் அவர்களுடன் சோஷியல் டிஸ்டன்ஸுடன் உரையாடியுள்ளார் ரஜினிகாந்த். இந்த போட்டோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதனை பார்த்த சில ரசிகர்கள் இந்த பெருந்தொற்று காலத்தில் ரசிகர்களை சந்திப்பது ரிஸ்க் மற்றும் தேவையில்லாதது என்று பதிவிட்டு வருகின்றனர்.

அதிர்ஷ்டசாலிகள்

அதிர்ஷ்டசாலிகள்

மேலும் சிலர் ரஜினிகாந்த் தங்கியிருக்கும் இடத்திற்கும் தங்களுக்கும் இடையே உள்ள தொலைவை குறிப்பிட்டு வருகின்றனர். பலரும் ரஜினியை சந்தித்து போட்டோ எடுத்த ரசிகர்கள் அதிர்ஷ்டசாலிகள் என குறிப்பிட்டு வருகின்றனர்.

3 வாரங்கள் ஓய்வு

3 வாரங்கள் ஓய்வு

தனி விமானம் மூலம் அமெரிக்கா சென்றுள்ள ரஜினிகாந்த் 3 வாரங்கள் அங்கு தங்கி ஓய்வெடுப்பார் என கூறப்படுகிறது. மருத்துவ பரிசோதனையை முடித்துக் கொண்டு கவிஞர் வைரமுத்துவிடம் போனில் பேசிய ரஜினிகாந்த் தான் நலமுடன் இருப்பதாக கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X