சந்திரபாபு நாயுடுவாக நடித்தது பெருமை... வாழ்த்துக்களுடன் ராணா பகிர்ந்த போட்டோ !

சென்னை : நடிகர் ரானா தனது ட்விட்டர் பக்கத்தில் முன்னாள் ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவிற்கு பிறந்த நாள் வாழ்த்துகளை கூறியுள்ளார்.

இந்நிலையில் தென்னிந்திய மொழிகளின் பிரபல நடிகரான ரானா தனது ட்விட்டர் பக்கத்தில், படத்தில் ஒரு சிறிய நேரத்திற்கு சந்திரபாபு நாயுடுவாக நான் நடித்தது மிகவும் பெருமையாகவும் மகிழ்ச்சியாகவும் இருந்தது என்றும் உங்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் மற்றும் நல்ல உடல்நலமும் மகிழ்ச்சியும் உங்களுக்கு கிடைக்கட்டும் என்று கூறியிருந்தார்.

Actor Rana congratulates former Andhra Pradesh Chief Minister Chandrababu Naidu

இதை பார்த்த முன்னாள் ஆந்திர முதலமைச்சரான சந்திரபாபு நாயுடு பிறந்தநாள் வாழ்த்துகளுக்கு நன்றி தெரிவித்துள்ளார். அதே நேரத்தில் நீங்கள் படத்தில் மிக அருமையாக நடித்திருந்தீர்கள் என்று பாராட்டியும் இருக்கிறார். தொடர்ந்து இதே போல் நன்றாக நடியுங்கள் என்று சந்திரபாபு நாயுடு நடிகர் ரானாவை கேட்டு கொண்டுள்ளார். இந்த நிகழ்வு சமூக வலைத்தள ரசிகர்களை ஆச்சரிய பட வைத்துள்ளது. தற்போது மாறி மாறி பகிர்ந்த அன்பை அனைவரும் பாராட்டி பகிர்ந்து வருகின்றனர்.

Actor Rana congratulates former Andhra Pradesh Chief Minister Chandrababu Naidu

பாலகிருஷ்ணா என்.டி.ஆர். கதாநாயகுடு மற்றும் மகாநாயகுடு ஆகிய இரண்டு படங்களில் தனது தந்தையின் வாழ்கை வரலாற்றில் என்.டி.ஆராக நடித்து அசத்தியிருப்பார். இந்த படத்தில் ஒரு சிறு இடத்தில் சிறு வயது சந்திரபாபுநாயுடுவாக நடிகர் ரானா நடித்திருப்பார். கௌரவ வேடத்தில் வரும் ரானா மிக சிறப்பாக சந்திரபாபுவாக நடித்திருப்பார்.

தற்போது ரானா இந்த படத்தில் நடித்ததை நினைவு கூறி தான் முன்னாள் ஆந்திர முதலமைச்சருக்கு வாழ்த்துகளை கூறியிருக்கிறார். இந்த வாழ்த்தில் கூட ரானா சிறு வயது சந்திரபாபு புகைப்படத்தையும் தான் சந்திரபாபுவாக நடித்த புகைப்படத்தையும் ஒன்றாக பதிவேற்றி ஒப்பிட்டு தான் வாழ்த்துகளை கூறியுள்ளார் .

Actor Rana congratulates former Andhra Pradesh Chief Minister Chandrababu Naidu

நடிகர் ரானா அடுத்ததாக பிரபு சாலமன் இயக்கத்தில் தமிழ் தெலுங்கு மற்றும் ஹிந்தி என மும்மொழிகளிலும் பிரம்மாண்டமாக உருவாகி வரும் காடன் படத்தில் நடித்து வருகிறார். இதன் பின் தமிழில் மடை திறந்து என்ற படத்திலும் தெலுங்கில் ஹிரன்யா காஸ்சியப்பா மற்றும் விரட்டா பார்வம் ஆகிய படங்களிலும் நடித்து வருகிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X