twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ரூ.2 கோடி மதிப்புள்ள லம்போர்கினி கல்லார்டோ கார் வாங்கிய ஜில்லா பட நடிகர்

    By Siva
    |

    Recommended Video

    லம்போர்கினி கல்லார்டோ கார் வாங்கிய பிரபல ஜில்லா பட நடிகர்- வீடியோ

    சென்னை: நடிகரும், தயாரிப்பாளருமான ஆர்.கே. ரூ. 2 கோடி மதிப்புள்ள லம்போர்கினி கல்லார்டோ ஐபி550-2 காரை வாங்கியுள்ளார்.

    விஜய்யின் ஜில்லா, அவன் இவன் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளவர் ஆர்.கே. படங்களில் நடிப்பது போக தயாரிக்கவும் செய்கிறார். அவர் ரூ. 2 கோடி மதிப்புள்ள லம்போர்கினி கல்லார்டோ ஐபி550-2 காரை வாங்கியுள்ளார்.

    Actor RK buys a Lamborghini

    இந்தியாவில் ஒரு சிலரிடம் மட்டுமே இந்த சூப்பர் ஃபாஸ்ட் கார் உள்ளது. இந்நிலையில் ஆர்.கே.வும் அந்த பட்டியலில் சேர்ந்துள்ளார். இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜிடமும் ஒரு லம்போர்கினி கார் உள்ளது.

    ஹாரிஸிடம் உள்ளது லம்போர்கினி கல்லார்டோ எல்பி560-4-பை-கலர் கார் ஆகும். திரையுலக பிரபலங்கள் சொகுசு கார்கள், ஸ்போர்ட்ஸ் கார்கள் வாங்குவதில் அதிக ஆர்வம் காட்டி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

    English summary
    Actor cum producer RK is a proud owner of Lamborghini Gallardo IP550-2 which costs Rs. 2.1 crore. Music director Harris Jayaraj also has a Lamborghini Gallardo.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X