நம்ம 'ட்ரிகர்' சக்திக்கு இவ்ளோ பெரிய மகனா? ஆரவ் கல்யாணத்தில் அசத்தலாய் பங்கேற்பு.. வைரல் போட்டோ!

சென்னை: பிக்பாஸ் புகழ் ஆரவ் திருமணத்தில் பங்கேற்ற நடிகர் சக்தியின் மகனை பார்த்த ரசிகர்கள் ஷக்திக்கு இவ்ளோ பெரிய மகனா என ஆச்சரியமடைந்துள்ளனர்.

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் நடிகர் ஆரவ். இவர் சரண் இயக்கிய மார்க்கெட் ராஜா எம்.பி.பி.எஸ். படம் மூலம் ஹீரோவாக அறிமுகமானார்.

ஓ காதல் கண்மணி, சைத்தான் ஆகிய படங்களில் சிறு வேடத்தில் நடித்தார். தற்போது ராஜபீமா படத்தில் நடித்து வருகிறார்.

நிச்சயதார்த்தம்

நிச்சயதார்த்தம்

இந்த நிலையில் நடிகர் ஆரவுக்கும், நடிகை ராஹிக்கும் திருமணம் நிச்சயமாகி உள்ளதாக சில தினங்களுக்கு முன்பு சமூக வலைத்தளங்களில் தகவல் பரவியது. இருவரும் நீண்ட நாட்களாக காதலித்து வருவதாகவும் பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொள்ள இருப்பதாகவும் கூறப்பட்டது.

திருமணம்

திருமணம்

ராஹி கவுதம் மேனன் இயக்கும் ஜோஷ்வா படத்தில் ஹீரோயினாக நடித்து வருகிறார். இந்த நிலையில் ஆரவ்-ராஹி திருமணம் சென்னையில் நேற்று நடந்தது. இதில் பிக்பாஸ் பிரபலங்கள் பலரும் ஆஜராகினர். இந்நிலையில் ஆரவ் திருமணத்தில் பங்கேற்ற ஷக்தி மற்றும் அவரது மகனின் போட்டோக்கள் வைரலாகி வருகிறது.

சக்தியின் மகன்

சக்தியின் மகன்

ஆரவ் திருமணத்தில் பங்கேற்ற போட்டோக்களை நடிகை சுஜா வருணி தனது சமூக வலைதள பக்கத்தில் ஷேர் செய்துள்ளார். அதில் ஷக்தியுடன் தான் இருக்கும் போட்டோக்களும் உள்ளன. ஆரவின் திருமணத்தில் சக்தி தனது மகனுடன் பங்கேற்றார்.

ட்ரிகர் என்ற வார்த்தை

ட்ரிகர் என்ற வார்த்தை

அந்த போட்டோக்களை பார்த்த நெட்டிசன்கள், சக்திக்கு இவ்ளோ பெரிய மகனான ஆச்சரியப்பட்டுள்ளனர். பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற போது நடிகர் சக்தி அடிக்கடி ட்ரிகர் என்ற வார்த்தையை பயன்டுத்தி வருவார். அதனால் அவரை நெட்டிசன்கள் ட்ரிகர் சக்தி என அழைத்தது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X