டூயட்டின் போது பேலன்ஸ் தவறி சரிந்த நடிகை.. அலேக்காக தூக்கி பிடித்த பிரபல ஹீரோ!

சென்னை: டூயட் பாடலின் போது சரிந்து விழுந்த நடிகையை பிரபல நடிகர் அப்படியே தாங்கி பிடித்த வீடியோ வைரலாகி வருகிறது.

பிரபுதேவா இயக்கத்தில் சல்மான் கான், மேகா ஆகாஷ், திஷா படானி, பரத் ஆகியோர் நடித்திருக்கும் படம் 'ராதே'.

'வெடரன்' என்கிற தென் கொரியத் திரைப்படத்தின் அதிகாரபூர்வ ரீமேக் இது.

கொரோனா அச்சுறுத்தல்

கொரோனா அச்சுறுத்தல்

இந்தப் படம் கடந்த வருடமே வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், கொரோனா அச்சுறுத்தலால் படத்தை ரிலீஸ் செய்ய முடியாமல் போனது.

ரூ. 230 கோடிக்கு

ரூ. 230 கோடிக்கு

இதனை தொடர்ந்து படத்தின் தொலைக்காட்சி, டிஜிட்டல், திரையரங்கு மற்றும் இசை உரிமை என அனைத்தையும் ஜீ ஸ்டுடியோஸ் நிறுவனத்துக்கு, 230 கோடி ரூபாய்க்கு சல்மான் கான் விற்றுவிட்டதாக தகவல் வெளியானது.

எதிர்பார்த்த அளவுக்கு இல்லை

எதிர்பார்த்த அளவுக்கு இல்லை

இந்நிலையில் கடந்த 13ஆம் தேதி இந்தப் படம் ஓடிடி தளத்தில் ரிலீஸ் ஆனது. படம் எதிர்பார்த்த அளவுக்கு இல்லை என்று விமர்சனங்கள் எழுந்து வருகின்றன. ஐஎம்டிபியில் படத்திற்கு மிகக் குறைந்தளவு மதிப்பெண்கள் வழங்கப்பட்டுள்ளன.

ஷூட்டிங் ஸ்பாட் வீடியோ

ஷூட்டிங் ஸ்பாட் வீடியோ

இந்நிலையில் ராதே படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் வீடியோ ஒன்று இணையத்தில் தீயாய் பரவி வருகிறது. அதாவது ராதே படத்தில் இடம் பெற்றுள்ள ஜூம் ஜூம் பாடல் காட்சியின் போது நடிகை திஷா பதானி பேலன்ஸ் இல்லாமல் தவறி விழுந்தார்.

தாங்கி பிடித்த சல்மான் கான்

தாங்கி பிடித்த சல்மான் கான்

அப்போது நடிகர் சல்மான் கான் அவரை அப்படியே தாங்கி காப்பாற்றியுள்ளார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. டான்ஸ் மாஸ்டர் சீசர் கான்சல்வ்ஸ் இப்பாடலின் காட்சியை படமாக்கி கொண்டிருந்தார்.

Recommended Video

Hey Sinamika படத்திற்காக பாடல் பாடிய Dulquer Salman | Brindha Master, Aditi Rao, Kajal
முக்கிய கதாப்பாத்திரம்

முக்கிய கதாப்பாத்திரம்

அப்போது படத்தின் இயக்குநர் பிரபுதேவா வீடியோ கால் மூலம் இணைந்து இப்பாடலை படமாக்கினர். இந்தப் படத்தில் ஜாக்கி ஷெரஃப் மற்றும் ரந்தீப் ஹூடா ஆகியோரும் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X