சத்குரு ஜக்கி வாசுதேவ் சொன்ன அந்த விஷயம்.. ஆதரவு தெரிவித்த சந்தானம்.. இன்றைய டாப் 5 பீட்ஸில்!

சென்னை: சத்குரு ஜக்கி வாசுதேவிற்கு நடிகர் சந்தானம் ஆதரவு தெரிவித்தது உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் இன்றைய டாப் 5 பீட்ஸில் இடம்பெற்றுள்ளன.

Recommended Video

சத்குரு ஜக்கி வாசுதேவ் சொன்ன அந்த விஷயம்.. ஆதரவு தெரிவித்த சந்தானம்.. இன்றைய டாப் 5 பீட்ஸில்!

தமிழ் சினிமாவில் நடைபெறும் சுவாரசிய சம்பவங்களை டாப் 5 பீட்ஸில் வீடியோவாக தொகுத்து வழங்கி வருகிறார் பிகே. அந்த வகையில் இன்றைய டாப் 5 பீட்ஸில் இயக்குநர் ஷங்கர் அந்நியன் படத்தை இந்தியில் ரீமேக் செய்யும் தகவலை கூறியுள்ளார்.

 Actor Santhanam supports Sadguru Jakkivasudev

இதேபோல் அண்ணாத்த படத்தில் வில்லனாக நடிகர் ஜெகபதி பாபு இணைந்துள்ள தகவலை கூறியுள்ளார் பிகே. மேலும் லெஜன்ட் சரவணா ஸ்டோர் அருள் நடிக்கும் படத்தின் போட்டோக்கள் லீக்கானது மற்றும் அந்தப் படம் குறித்த சில தகவல்களையும் கூறியுள்ளார் பிகே.

இதேபோல் சத்குரு ஜக்கி வாசுதேவ் தன்னுடைய கோவிலை மக்களே பார்த்துக் கொள்ள வேண்டும் என்று டிவிட்டியதற்கு நடிகர் சந்தானம் ஆதரவு தெரிவித்தது உள்ளிட்ட தகவல்களையும் கூறியுள்ளார் பிகே.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X